விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைத்தது எதனால்? - அரசுக்கு ஆசிரியர்கள் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 18, 2025

Comments:0

விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைத்தது எதனால்? - அரசுக்கு ஆசிரியர்கள் கேள்வி

விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைத்தது எதனால்? - அரசுக்கு ஆசிரியர்கள் கேள்வி

கோவையில், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசி ரியர்களுக்கு. இதுவரை மதிப்பூதியம் வழங்கப்ப டவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஜூலை 4 முதல் 10 வரை நடைபெற்ற, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில், 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews