Tamilagam January 18, 2023 ’தமிழகம்’ குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம் - Why is 'Tamilagam' mentioned? - Description of Governor's House தமிழகம் என குறிப்பிட்டது பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் -ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழகம் என கூறுவதே பொருத்தமானது" என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது sathish 0