Breaking

Showing posts with label Notice. Show all posts
Showing posts with label Notice. Show all posts

Tuesday, September 27, 2022

September 27, 2022

SBI - RECRUITMENT OF PROBATIONARY OFFICERS - NOTICE - PDF

SBI - RECRUITMENT OF PROBATIONARY OFFICERS - NOTICE - PDF

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS

ADVERTISEMENT NO: CRPD/ PO/2022-23/18

ONLINE REGISTRATION OF APPLICATION & PAYMENT OF FEES: FROM 22.09.2022 TO 12.10.2022

Applications are invited from eligible Indian Citizens for appointment as Probationary Officers (POs) in State Bank of India. The selected candidates may be posted anywhere in India

1. Before applying, candidates are requested to ensure that they fulfil the eligibility criteria for the post as on the date of eligibility.

2. The process of Registration is complete only when fee is deposited with the Bank through Online mode on or before the last date (12.10.2022) for payment of fee.

3. Candidates are advised to check Bank's website https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers regularly for details and updates. No separate intimation will be issued in case of any change/ update. All Changes/ Updates/ Corrigendum will be hosted only on Bank’s website https://bank.sbi/careers or https://www.sbi.co.in/career

Prospective candidates, who aspire to join State Bank of India as a Probationary Officer, can apply after carefully reading the advertisement regarding eligibility criteria, online registration processes, payment of application fee, issuance of call letters, process & pattern of examinations/ interview, etc. and ensure that they fulfil the stipulated criteria and follow the prescribed processes.

Eligible candidates are required to register on-line for the recruitment process which will be held in three Phase viz. (i) Phase-I; (ii) Phase-II; and (iii) Phase-III. Candidates who are shortlisted after Phase-I will have to appear for Phase-II. Candidates who are shortlisted after the Phase-II will be subsequently called for Phase-III.

Note:



i. The date of passing eligibility examination will be the date appearing on the mark sheet or provisional certificate issued by the University/ Institute. In case the result of a particular examination is posted on the website of the University/ Institute, a certificate issued by the appropriate authority of the University/ Institute indicating the date on which the result was posted on the website will be taken as the date of passing.

ii. Candidate should indicate the percentage obtained in Graduation calculated to the nearest two decimals in the online application. Where CGPA/ OGPA is awarded, the same should be converted into percentage and indicated in the online application. If called for interview, the candidate will have to produce a certificate issued by the appropriate authority inter alia stating the norms of the University regarding conversion of grade into percentage and the percentage of marks scored by the candidate in terms of these norms.

iii. Calculation of Percentage: The percentage marks shall be arrived at by dividing the total marks obtained by the candidate in all the subjects in all the semester(s)/ year(s) by aggregate maximum marks in all the subjects irrespective of Honours/ optional/ additional optional subject, if any. This will be applicable for those Universities also where Class/ Grade is decided on basis of Honours marks only. The fraction of percentage so arrived will be ignored i.e. 59.99% will be treated as less than 60% and 54.99% will be treated as less than 55%.

CLICK HERE TO DOWNLOAD

Friday, September 16, 2022

September 16, 2022

Blue fever echo - 9 days holiday notice for students - புளூ காய்ச்சல் எதிரொலி - மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Blue fever reverberation 9 days holiday notice from 17th to 25th for students of Class I to VIII

Puducherry State School Education Department

புளூ காய்ச்சல் எதிரொலி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை

Sunday, August 21, 2022

August 21, 2022

மதுரையில் புத்தகக் கண்காட்சி - பத்திரிக்கைச் செய்தி

மதுரையில் புத்தகக் கண்காட்சி!

மதுரை தமுக்கம் மைதானத்தில், செப்டம்பர் 3ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கி 13ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 9 மணி வரை கண்காட்சி அரங்கு திறந்திருக்கும் - மதுரை மாவட்ட ஆட்சியர்

பத்திரிக்கைச் செய்தி

கூடல் மாமதுரையிலே கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். -மாவட்ட ஆட்சித் தலைவர்,

மதுரை.

Sunday, July 31, 2022

July 31, 2022

2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை

2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் -மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை

Wednesday, July 27, 2022

July 27, 2022

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

(தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113

மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு

இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான கால் அவகாசம் 05.08.2022 வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான கால் அவகாசம் 12.08.2022 அன்று 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்திடலாம். மேலும் விவரங்களுக்கு தகவல் தொகுப்பேட்டினை பார்க்கவும்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: CEO தகவல்

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: முதன்மைக் கல்வி அலுவலா் தகவல்

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி இயங்கி வரும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இதில் பல பள்ளிகள் கல்வித்துறையின் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கி வருவதாக தொடா்ச்சியாக புகாா் எழுந்தது. அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அங்கீகாரத்துடன் செயல்படுவதற்காக சில பள்ளிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் அனுமதிக் கடிதம் வருவதற்கு முன்பாகவே பல மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடத்தி இயங்கி வருவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையா் பள்ளிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளும்படி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலா்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மதுரை மாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையா் பள்ளிகள் தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

இதையும் படிக்க | அரசு பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: மாவட்ட கல்வி அலுவலர் புகார்

இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா கூறியது: மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 46 மழலையா் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது தெரியவந்துள்ளது. அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

Monday, July 18, 2022

July 18, 2022

இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்

கள்ளக்குறிச்சி கலவரத்தைக் கண்டித்து இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று வன்முறை ஏற்பட்டது. பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.



இதையும் படிக்க | தனியார் பள்ளியில் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வு...

கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில், பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாகின. பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது.



இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.



இதையும் படிக்க | COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS - PDF

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். கனியாமூர் தனியார் பள்ளி தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் அளித்து அதன்பிறகான ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் எனத் தெரிவிய்த்தார்.

Wednesday, April 13, 2022

April 13, 2022

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம்: பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம்: பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம் என யுஜிசி அனுமதி அளித்துள்ளது. மாணவர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை தொடர முடியும் என யுஜிசி தலைவர் எம் ஜக்தேஷ் குமார் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, மாணவர்கள் பல திறன்களைப் பெற அனுமதிக்கும் வகையில், UGC புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது. அதன்படி, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இயற்பியல் முறையில் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை (part time) மூலமாகவோ இரண்டு பட்டப்படிப்புகளை தொடர அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 05, 2022

April 05, 2022

Annamalai University - Informed that regarding the UGC Distance Education notice

It is informed that regarding the UGC notice on running the Distance Education programme by Annamalai University, the W.P. No: 30039/2012 dt 12.03.2013 and W.P. No 15203/2018 dt 25.06.2018, the Hon'ble High Court of Madras granted stay to continue various DDE programmes. The stay still continues and letter will be sent to UGC officially. The problem will be resolved soon. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தை நடத்துவது குறித்த யுஜிசி அறிவிப்பு குறித்து, டபிள்யூ.பி. எண்: 30039/2012 dt 12.03.2013 மற்றும் W.P. எண் 15203/2018 dt 25.06.2018, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு DDE திட்டங்களைத் தொடர தடை விதித்தது. தங்கு தடை இன்னும் தொடர்கிறது மற்றும் அதிகாரப்பூர்வமாக UGC க்கு கடிதம் அனுப்பப்படும். விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

Friday, March 18, 2022

March 18, 2022

மகளிர்க்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 19-03-2022



இதையும் படிக்க | மார்ச் 19-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மகளிர்க்கான மாபெரும் வேலைவாய்ப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் குழும நிறுவனத்திற்கு தேசிய அளவிலான மகளிர்க்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

வேலூர் மாநகரில் நடைபெறுகிறது

நாள்: 19-03-2022 சனிக்கிழமை

நேரம் : 10.00 a.m. to 1.00 p.m. & 2.00 to 4.00 p.m.

இடம் : வேலூர் ஊரீசு கல்லூரி எதிரில்

தேவையான ஆவணங்கள்:

10", 12" & Degree மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2.

முன்பதிவு அவசியம் # 14, Officer's Line (Anna Salai),Opp. to Voorhees College. (Max Showroom Backside), Vellore - 1

6384187857 / 6384299106

Wednesday, March 02, 2022

March 02, 2022

JEE தேர்வு தேதி அறிவிப்பு

ஜெஇஇ தேர்வு தேதி அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய அளவிலான என்ஐடி, ஐஐடி மற்றும் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜெஇஇ என்ற பெயரில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தகுதி தேர்வு நடத்துகிறது.

இதையும் படிக்க | TET - தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்!

இந்தாண்டு பிரதான தேர்வு (மெயின்) 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, ஜெஇஇ மெயின் முதல் கட்டத் தேர்வு வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும், 2ம் கட்டத் தேர்வு மே மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.

Total Pageviews

Search This Blog