SGT
March 01, 2024
Showing posts with label PANEL. Show all posts

Friday, March 01, 2024
Thursday, May 04, 2023
Saturday, July 02, 2022
Friday, March 25, 2022
Thursday, March 24, 2022
Wednesday, March 23, 2022
Monday, February 21, 2022
TEACHERS
February 21, 2022
DSE - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

இதையும் படிக்க | TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
பள்ளிக் கல்வித் துறையில் 15.09.2011, 20.09.2011 மற்றும் 21.09.2011 ஆகிய நாட்களில் பணிநியமன ஆணை பெற்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

Friday, February 04, 2022
TAMILNADU
February 04, 2022
CoSE - BT to PG Promotion Panel (Tamil) Proceedings
Wednesday, February 02, 2022
Promotion Panel
February 02, 2022
CoSE - BT to PG Promotion Panel (English) Proceedings!!
Saturday, January 29, 2022
Wednesday, January 19, 2022
PROMOTION
January 19, 2022
01.08.2021 நிலவரப்படி கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - CEO PROCEEDINGS
01.08.2021 நிலவரப்படி விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - CEO PROCEEDINGS
Tuesday, January 11, 2022
Saturday, December 11, 2021
PROMOTION
December 11, 2021
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதலுக்கான பெயர் பட்டியல் வெளியீடு!
1.1.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதலுக்கான பெயர் பட்டியல் வெளியீடு!
upto 10.12.2021
BT and PG to HS HM Promotion Panel 10.12.2021 - pdf - Download here...

Monday, November 15, 2021
PROMOTION
November 15, 2021
பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.756/டி:1/2021, நாள். 15.11.2021
பொருள்
: தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் அறிவுரைகள் - வழங்கப்பட்டமை 20.11.2021 க்குள் தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனுப்பிட கோருதல்-சார்பு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,ந.க.எண்.756/டி1/2021 நாள்.05.02.2021.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை (panel list) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் வழங்கப்பட்டது. இவ்வியக்கக செயல்முறைகளின்படி அறிவுரை இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று, எவர் பெயரும் விடுபடவில்லை. என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் இவ்வியக்ககத்தில் 20.112021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.