TRB EXAM
February 05, 2026
Showing posts with label TRB. Show all posts

Thursday, February 05, 2026
Wednesday, June 11, 2025
Thursday, November 03, 2022
TRB EXAM
November 03, 2022
TRB - Direct recruitment for the Post Graduate Assistant / Physical Education Director Grade-1 / Computer Instructor Grade 1 for the year 2020-21 Withheld Pending 03.11.2022
Direct recruitment for the Post Graduate Assistant / Physical Education Director Grade-1 / Computer Instructor Grade 1 for the year 2020-21 Withheld Pending 03.11.2022
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
Friday, October 21, 2022
TRB
October 21, 2022
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பத்திரிகைச் செய்தி
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022 நாள்: 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள் ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்
19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது.
இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில்
அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பிற்பகல் 6.00 மணிக்கு பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கலாகிறது.
Candidates who have appeared for the exam can download it using the Steps given below:
Step 1 - Go to
Step 2- Enter Registration Number
Step 3 - Select Date of Birth
Step 4 - Select Date of Exam
Step 5 - Select Batch
Step 6-Enter the Captcha letters
Step 7 - Click Submit
Step 8-Read the instructions
Step 9-Select "Click here to view attempted Question Paper"
Monday, September 26, 2022
TRB Physical Education Directors
September 26, 2022
TRB இன்று( 26.09.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Revised provisional selection list-Mathematics (Sl.No 212 to 269)
TRB இன்று( 26.09.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Important notification issued by TRB today (26.09.22).
CLICK HERE TO DOWNLOAD
TRB இன்று( 26.09.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Important notification issued by TRB today (26.09.22).
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, September 20, 2022
TRB EXAM
September 20, 2022
PG TRB SELECTION LIST - English - PDF
Monday, August 29, 2022
TRB Press Release
August 29, 2022
PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி - 02.09.2022 முதல் 04.09.2022 வரை சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிக்கைச் செய்தி
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021
2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
17 பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்புக் கடிதத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பணிநாடுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேர்வதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திடவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தக்கட்ட பணித்தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.
செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிகைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Sunday, August 28, 2022
TRB
August 28, 2022
TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants/ Physical Education Directors Grade -I/ Computer Instructors Grade – I for the year 2020-2021 - 28.08.2022
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
PGTRB - சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27.08.22
CLICK HERE TO DOWNLOAD
PGTRB - சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27.08.22
CLICK HERE TO DOWNLOAD
Friday, August 26, 2022
TRB
August 26, 2022
TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Press News Link for PSTM - நாள்: 26.08-2022
ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நோடி நியமனம் 2020-2021
பத்திரிக்கைச் செய்தி
2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 012021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன, அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை (நிலை) எண். 82, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை நாள் 16.08.2021-ல் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 14ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, 11-12ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று. இளங்கலைப் பட்டத்தினை (UG Degree) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, முதுகலைப் பட்டத்தினை (PG Degree) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை (B.Ed. Degree) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (BPEd. Degree மற்றும் M.P.Ed. Degree) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு 18.08.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்குரிய link முகவரி பின்னர் தெரிவிக்கப்படும் என பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கீழ்க்கண்ட link முகவரி தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இம்முகவரியில் https://trbp2021.onlineregistrationform.org/TRBPGCT/ விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை 26.08.2022 முதல் 30.08.2022 அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்திட தெரிவிக்கப்படுகிறது.
நாள்: 26.08-2022
தலைவர்

Monday, August 22, 2022
TRB
August 22, 2022
ஆசிரியர் தேர்வு வாரிய தமிழ்வழி சான்றில் குழப்பம்: ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான தமிழ் வழி சான்று ஒப்படைக்க கோருவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்யூட்டர் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றையும் இணைத்து அனுப்பினர். இவர்களுக்கான கணிணி வழி தேர்வு பிப்.,12 முதல் 20 வரை 16 கட்டமாக நடந்தது. 2 லட்சத்து 13 ஆயிரத்து 859 பேர் எழுதினர்.
இத்தேர்வு முடிவை ஜூலை 4 ல் வெளியிட்டனர்.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில் வாரியம் அனுப்பியுள்ள படிவத்தின் படி தமிழ்வழி சான்றுகளை பெற்று ஆக., 22 முதல் 25 க்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என கூறியுள்ளது. வாரியத்தின் இத்திடீர் உத்தரவு தேர்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சான்றுக்கு அவகாசம் தேவை
எஸ்.சேதுசெல்வம், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்:தேர்வு முடிந்து சான்றுகள் சரிபார்ப்பு பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் துவக்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விண்ணப்பத்துடன் அனுப்பிய தமிழ் வழி சான்றை ஏற்கமுடியாது. அதற்கு மாற்றாக தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இரு சான்று மாதிரிப்படிவத்தின் படியே பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் சான்றினை பெற்று அனுப்புமாறு கூறியுள்ளது.
பல்கலையில் ரூ.800 கட்டணம் செலுத்தி அவர்கள் வழங்கிய படிவத்தில் சான்று பெற்று இணைத்துள்ளனர். தற்போது மறுபடியும் வாங்கி ஆக.,22 முதல் 25க்குள் பதிவேற்ற கூறுவது தான் சிரமமாக உள்ளது. எனவே தமிழ் வழி சான்று பெற 15 நாள் கால அவகாசம் வழங்குவதோடு, கல்வி நிறுவனங்களுக்கும் இது பற்றிய சுற்றறிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்ப வேண்டும்,

Sunday, August 21, 2022
TRB
August 21, 2022
TRB - மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு
155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்
NOTIFICATION
Applications are invited only through online mode from eligible candidates for the Direct Recruitment for the post of Senior Lecturers / Lecturers / Junior Lecturers in SCERT and DIET under the State Council of Educational Research and Training for the year – 2022
CLICK HERE OFFICAIAL SITE
CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION

Friday, August 05, 2022
முதுநிலை ஆசிரியர்
August 05, 2022
முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 1,030 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவை ஜூலை 4-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதனுடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. இது தேர்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, July 19, 2022
VIDEOS
July 19, 2022
அரசு பணியில் வெளிமாநில இளைஞர்கள்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

இதையும் படிக்க | தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை- அன்பில் மகேஷ்
Tuesday, July 12, 2022
TRB
July 12, 2022
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்யும் தேதி
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - TRB
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper 1 and Paper II ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 11 க்கு 4,01,886 பேரும் மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது .
ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று , ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper 1 and Paper Il ) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 முதல் 16.07.2022 வரை திருத்தம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tuesday, July 05, 2022
TRB EXAM
July 05, 2022
TRB - Marks List of Candidates & Shortlisted Candidates for Certificate Verification
TRB - Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Marks List of Candidates & Shortlisted Candidates for Certificate Verification
Click - Press News
Click - Shortlisted Candidates for Certificate Verification

Monday, July 04, 2022
TRB
July 04, 2022
TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I -2020-2021
RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY
As per Notification No.01/2021, Date 09.09.2021, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Direct Recruitment for the post of Post Graduate Assistants/ Physical Education Director Grade-I and Computer Instructor Grade-I from 12.02.2022 to 20.02.2022. The Board has released the tentative key answers on 09.04.2022. Objections or representations regarding the published key received from candidates from 09.04.2022, to 13.04.2022, 5.30 PM.
Only online Objections submitted by 4276 Candidates are taken for scrutiny by Experts. In that candidate who submitted the proof from standard Text Books alone are considered. Guides, correspondence course materials and non-standard reference books are not be entertained by TRB. The representation in any other form including e-mail, courier, India-post or application in person and the Representations without evidences are not be entertained. All such objections be summarily rejected.
All the representations received within the stipulated time have been thoroughly examined from 10.05.2022 to 15.06.2022 by 115 Subject Experts deputed from various Government Arts Colleges. After thorough scrutiny, revised and final answer key has been arrived by the Experts. The Subject Experts opinion is final, further representations on key will not be entertained by TRB.
Based on the revised key, candidate’s Computer Based Examination answer data evaluated and marks/ the normalized marks are calculated. As the examinations were conducted in multiple sessions for the same recruitment as mentioned in Notification para 10 & 11 for the subjects Tamil, English and Mathematics the normalized marks are calculated by following the normalization procedure. The objected questions, claim of the candidate and the final answer key by Experts with the acceptance / Rejection of the claim of the candidates are prepared and published herewith. Now, marks obtained by all the candidates who have appeared for examination are hereby released along with the Final Answer key
To download the result follow the steps given below:-
Step 1 – Click Login
Step 2 – Enter User ID and password
Step 3 – Click Dashboard
Step 4 – Click here to download score card
Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
Date: 04.07.2022

Saturday, July 02, 2022
TRB
July 02, 2022
TET தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II 2022ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் IIக்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I/IIக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 - 16.07.2022 வரை திருந்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள் http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wednesday, June 15, 2022
TRB has decided to conduct TET examination in CBT format in 2 phases in the coming months of July & August
June 15, 2022
TET தேர்வை வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக CBT முறையில் நடத்த TRB முடிவு
TRB has decided to conduct the TET examination for the current year in CBT format in 2 phases in the coming months of July & August
-Intensity of work to locate examination centers.
நடப்பு ஆண்டுக்கான TET தேர்வை வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக CBT முறையில் நடத்த TRB முடிவு
-தேர்வு மையங்களை கண்டறியும் பணி தீவிரம்.