TNUSRB
February 05, 2026
Showing posts with label TNUSRB. Show all posts

Thursday, February 05, 2026
Wednesday, August 30, 2023
TNUSRB
August 30, 2023
TNUSRB தேர்வில் முறைகேடு - SI செய்த பகீர் செயல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது, காவல் உதவி ஆய்வாளர் சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் தேர்வில் பங்கேற்று எழுதினார். அப்போது, கேள்வித்தாளை செல்போன் மூலம் படம் எடுத்து, வெளியில் அனுப்பி விடையை கேட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் லாவண்யா தேர்வில் காபி அடித்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காபி அடிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, தேர்வு எழுதிய லாவண்யா, அவரது கணவர் காவல் உதவி ஆய்வாளர் சுமன் மற்றும் அவலூர்பேட்டை காவல் நிலைய உதவி பயிற்சி ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tuesday, August 08, 2023
TNUSRB
August 08, 2023
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு போலீஸ் வேலை - செப்.,17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி
10ம் வகுப்பு முடித்தோருக்கு போலீஸ் வேலை காத்திருக்கு..!
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கு, வரும் 18ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
காலி பணியிடங்கள் விவரம் :
காவல்துறை இரண்டாம் நிலை (ஆயுதப்படை (பெண்கள்) / சிறப்பு காவல் படை) - 2,599. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை - 86, தீயணைப்பாளர் - 674 என மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறுகிறது.
கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள விகிதம் :
ரூ.18,220 முதல் ரூ.67,100 வரை
வயது வரம்பு :
பொது விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைவடைந்தவராகவும், 26 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 28 வயதுக்கு மிகாதவராகவும், ஆதி திராவிடர்/ பழங்குடியினர்/ மூன்றாம் பாலினத்தவர் எனில் 31 வயதுக்கு மிகாதவராகவும், ஆதரவற்ற விதவைகள் எனில் 37 வயதுக்கு மிகாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் எனில் 47 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வாரிசுதாரர்களுக்கு பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பில் சலுகை உண்டு.
இடஒதுக்கீடு :
வகுப்பு வாரி இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்பற்றப்படும். தேர்வு நிலைகள் :
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல்/ உடல்தகுதி தேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி :
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் 18ம் ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். செப்.,17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250/-ஐ இணைய வழியிலோ அல்லது இணையமில்லா எஸ்.பி.ஐ வங்கியின் செலுத்துச்சீட்டு வழியாக செலுத்தலாம்.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை :
பத்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும், மொத்தபணியிடங்களில் தமிழ் வழியில் பயின்றோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.

TNUSRB Police Constable Exam Model Question Papers - Tamil Eligibility Test - PDF
இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்- Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023 -Model QuestionsTamil Eligibility Test TNUSRB Police Constable Exam Model Question Papers - Tamil Eligibility Test - PDF
CLICK HERE TO DOWNLOAD Tamil Eligibility Test PDF
TNUSRB
August 08, 2023
TNUSRB Police Constable Exam Model Question Papers - General Knowledge Test - PDF
இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்- Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023 - Model Questions General Knowledge Test - PDF
TNUSRB Police Constable Exam Model Question Papers - General Knowledge Test - PDF
CLICK HERE TO DOWNLOAD General Knowledge Test PDF
TNUSRB
August 08, 2023
TNUSRB Police Constable Exam Model Question Papers - Psychology Test - PDF
இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்- Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023 - Model Questions - Psychology Test - PDF
TNUSRB Police Constable Exam Model Question Papers - Psychology Test - PDF
CLICK HERE TO DOWNLOAD Psychology Test - PDF
Tuesday, August 01, 2023
TNUSRB
August 01, 2023
Honble Chief Minister handed over appointment order to the candidates recruited through Tamil Nadu Uniformed Services Recruitment Board - Press Release No : 1520 - PDF

செய்தி வெளியீடு எண்:1520
நாள்: 31.07.2023
செய்தி வெளியீடு
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
******
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.07.2023) தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் 143 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சிறைத்துறை குற்றவியல் நீதிமுறை அமைப்பின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. குற்றவாளிகளை சிறையில் வைத்து, மீண்டும் குற்றம் இழைக்காத வண்ணம் அவர்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், விடுதலைக்குப் பின்னர் சமூகத்தில் எளிதில் இணைந்து, ஆக்கமுடைய குடிமக்களாக விளங்கும் வகையில் அவர்களை சீர்திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே சிறைத்துறையின் முக்கிய குறிக்கோளாகும்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் செயல் திறனை மேம்படுத்திட கடந்த 2 ஆண்டுகளில் ரூ.5.71 கோடி செலவினத்தில் பாதுகாப்பு கருவிகள், கணினி போன்ற பல்வேறு வகையான உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. களப்பணியாளர்களின் நலனுக்காக மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200/-லிருந்து ரூ.500/- உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2252 களப்பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். இடர்படி ரூ.900-லிருந்து ரூ.1000-ஆக சிறை அலுவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலும், ரூ.800-லிருந்து ரூ.1000-ஆக இரண்டாம் நிலைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3526 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். ஆக ரூ.1 கோடி செலவினத்தில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளித்திட "சீர்திருத்த சிறகுகள்" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளில் முதல் முறையாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக அரங்கு அமைக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டு சிறை நூலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சிறைகளில் பணிபுரியும் மனநல ஆலோசகர்களின் மதிப்பூதியம் ரூ15,000/-ல் இருந்து ரூ.25,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதோடு. 12 சமூக இயல் வல்லுநர்கள் பணியிடங்கள் மற்றும் 3 பெண் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு 143 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு திருச்சி தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், சிறைகளில் ஒரு மாதகால உள்களப் பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா, இ.ஆ.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.அமரேஷ் புஜாரி, இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
CLICK HERE TO DOWNLOAD Press Release No : 1520 - PDF
Wednesday, May 17, 2023
Saturday, May 06, 2023
Wednesday, December 28, 2022
TNUSRB
December 28, 2022
TNUSRB - இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான அனைவரின் மதிப்பெண் விவரங்கள் - PDF
TNUSRB - இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான அனைவரின் மதிப்பெண் விவரங்கள்
இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான அனைவரின் மதிப்பெண் விவரங்கள்
- CLICK HERE TO DOWNLOAD

Monday, December 26, 2022
TNUSRB
December 26, 2022
காவலா் எழுத்துத் தோ்வு: 1.98 லட்சம் போ் தோ்ச்சி
TNUSRB PC Results 2022 - இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு - PDF
இரண்டாம் நிலை காவலா் தோ்வில் 1.98 லட்சம் போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு வீரா் என 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு கடந்த நவ.27-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 295 தோ்வு மையங்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 போ் தோ்வு எழுதினா். 66 ஆயிரத்து 908 போ் தோ்வு எழுதவில்லை.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் விவரம், தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமைளியிடப்பட்டது.
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
இது தொடா்பாக தோ்வு வாரிய உயரதிகாரி கூறியதாவது:
தோ்வு எழுதியவா்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 226 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிப்ரவரியில் நடைபெறவுள்ள உடல் தகுதித் தோ்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 போ் என்ற விகித அடிப்படையில் கட்- ஆஃப் நிா்ணயிக்கப்பட்டு, மொத்தம் 18 ஆயிரத்து 671 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.
இதில் 15,158 இளைஞா்கள், 3,513 இளம் பெண்கள். உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அடுத்தக் கட்டத் தோ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

Sunday, November 27, 2022
TNUSRB
November 27, 2022
TNUSRB - Police Exam - Original Question Paper And Answer Key ( 27.11.2022 )

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு - Answer Key 27.11.2022

TNUSRB Police Constable Exam 2022 Answer Key & Original Question Paper. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்...
TNUSRB Police Constable Exam 2022 Answer Key & Original Question Paper:
TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு -General Knowledge Tentative Answer Key 27.11.2022:
TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு -Tamil Tentative Answer Key 27.11.2022:
TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு -PSYCHOLOGY Tentative Answer Key 27.11.2022:
TNUSRBPC-2022 ANSWER_KEY_Er.TMSC:
Tuesday, August 02, 2022
சீருடைப்பணியாளர்
August 02, 2022
சீருடைப்பணியாளர்களுக்கான தேர்வில் சி பிரிவு பணியிடத்தில் 5 சதவீதம் மாஜி ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு: ஆணை வெளியீடு
தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம் வெளியிட்ட ஆணை:
முன்னாள் மேஜர் வி.எஸ்.ஜெயக்குமார் இணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நல இயக்குனரகம் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் 5% இடஒதுக்கீட்டை முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்க வேண்டும். மேலும், முன்னாள் ராணுவ வீரர்கள் இளம் வயதில் ராணுவ படையில் இருந்து ஓய்வு பெறுவதால் வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்காக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால் முன்னாள் துணை ராணுவ படை பணியாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். இந்த இடஒதுக்கீட்டை முன்னாள் துணை ராணுவ பணியாளர்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் முன்னாள் ராணுவ படைவீரர்களுக்கு மறு வேலை வாய்ப்புக்கான உரிமையான வாய்ப்புகளை இழக்கச் செய்யும். 18.04.2022 நாளிட்ட தமிழக அரசுக் கடிதத்தில், சிறப்பு விதிகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம், 2016ன்படி 5% இடஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, இவ்வாரியம் 3,552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, பொது தேர்வு அறிவிக்கை முன்னாள் துணை ராணுவ பணியாளர்கள் தவிர்த்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும் 5 % இட ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு வாரியம் அறிவித்துள்ளது.

Friday, July 08, 2022
TNUSRB
July 08, 2022
காவலா்கள் தோ்வு முறையில் மாற்றம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் காவலா்கள் தோ்வு முறையில் மாற்றத்தை அமல்படுத்த உள்ளது. அதன்படி, எழுத்துத் தோ்வு, உடல் திறன் தோ்வுகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தமிழக காவல் துறையில் காவலா் பணியிடங்களுக்கு 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவல் துறையே நேரடியாக இளைஞா்களை தோ்வு செய்து வந்தது. இதேபோல, தீயணைப்புத் துறை,சிறைத் துறைகளுக்கும் நேரிடையாக காவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். காவல், தீயணைப்பு, சிறைத் துறைப் பணிகளுக்கு தகுதியான இளைஞா்களை முறையாக தோ்வு செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கும் விதமாகவும் 1991-ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தை தமிழக அரசு அமைத்தது.
இதன் மூலம் இதுவரை 8,047 உதவி ஆய்வாளா்கள், 1,06,881 இரண்டாம் நிலை காவலா்கள், 3,983 இரண்டாம் நிலை சிறைக் காவலா்கள், 6,460 தீயணைப்பாளா்கள், 10,099 தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞா் படையினா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சீருடை காவல் பணிக்கு 2015-ஆம் ஆண்டு முதல் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மதிப்பெண்கள் விகிதம் மாற்றம்:
இதன் ஒரு பகுதியாக, 3,552 இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வு முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் காவலா் தோ்வில், எழுத்துத் தோ்வுக்கு 70 மதிப்பெண்களும், உடல் திறன் தோ்வுக்கு 24 மதிப்பெண்களும்,சிறப்பு மதிப்பெண்களாக 6 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.
இதற்கு முன்பு நடைபெற்ற காவலா் தோ்வுகளில் எழுத்துத் தோ்வுக்கு 80 மதிப்பெண்களும்,உடல் திறன் தோ்வுக்கு 15 மதிப்பெண்களும்,சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. தற்போது, எழுத்துத் தோ்வில் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, உடல் திறன் தோ்வில் கூடுதலாக 9 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களில் ஒன்றை உயா்த்தியும் வழங்கப்படுகிறது.
உடல் திறன் தோ்வில் மாற்றம்:
எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உடல்கூறு அளத்தல், உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நடத்தப்படும் உடல் திறன் தோ்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு உடல் திறன் தோ்வில் கயிறு ஏறுதல், அடுத்ததாக நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், அடுத்ததாக ஓட்டம் ஆகியவை நடைபெறும். பழைய விதிமுறைகளின்படி, கயிறு ஏறுதலில் தோ்ச்சி பெறாதவா்கள் வெளியேற்றப்படுவாா்கள். இதில் தோ்ச்சி பெறுபவா்கள் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்ட தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். இந்த மூன்று தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த தோ்வுகளில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கயிறு ஏறுதலில் ஒருவா் தோ்ச்சி பெறாவிட்டாலும், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல்,ஓட்டம் ஆகிய தோ்வுகளில் பங்கேற்கலாம். மேலும், மேற்கண்ட மூன்று தோ்வுகளிலும் கண்டிப்பாக தோ்ச்சி பெற வேண்டும் என்ற விதியிலும் மாற்றம் செய்யப்பட்டு, 3 தோ்வுகளிலும் அனைவரையும் பங்கேற்கச் செய்து, உடல் திறன் தோ்வின் மொத்த மதிப்பெண்கள், எழுத்துத் தோ்வு மதிப்பெண்களோடு சோ்க்கப்பட்டு 1:2 என்ற விகிகத்தில் உத்தேச தோ்வு பட்டியல் வெளியிடப்படும். இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தோ்வின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய உயரதிகாரி தெரிவித்தாா்.
நட்சத்திரங்களுக்கு மதிப்பெண்கள்
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
உடல் திறன் தோ்வில் ஏதாவது ஒன்றில் தோ்ச்சி பெறவில்லையென்றாலும், வெளியேறும் சூழ்நிலை இருந்தது. இதனால், எழுத்துத் தோ்வு உள்ளிட்ட பிற தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த தோ்வா் காவல் துறை பணிக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் நிலவியது.
இதைக் கருத்தில் கொண்டு, உடல் திறன் தோ்வில் உள்ள 3 போட்டிகளிலும் தோ்வா் பங்கேற்று மதிப்பெண்களை பெற முடியும் என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்றாலும், அடுத்த இரு தோ்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் தோ்வாகலாம். மேலும், உடல் திறன் தோ்வில் முன்பு பழைய விதிமுறைகளின்படி ஒரு நட்சத்திரத்துக்கு 2 மதிப்பெண்களும், இரண்டு நட்சத்திரங்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இனி, ஒரு நட்சத்திரத்துக்கு 4 மதிப்பெண்களும், இரண்டு நட்சத்திரங்களுக்கு 8 மதிப்பெண்களும் வழங்கப்படும். இந்த மாற்றத்தை, இதுவரை நடைபெற்ற காவலா்கள் தோ்வுகளில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னா் அமல்படுத்தியுள்ளோம்.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இனி நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளா் தோ்விலும் உடல் திறன் தோ்வு பிரிவில் இந்த மாற்றம் செய்யப்படும். ஆனால், காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் மதிப்பெண்கள் விகிதத்தில், பழைய முறையே பின்பற்றப்படும்.
அதேவேளையில், அண்மையில் நடந்து முடிந்த 444 காலிப் பணியிடங்களுக்கான உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இந்த மாற்றம் பொருந்ததாது, அந்தத் தோ்வில் பழைய முறையே பின்பற்றப்படும். புதிய மாற்றத்தின் மூலம் காவல் துறைக்கு மேலும் தகுதியான, திறமையான இளைஞா்களை அடையாளம் கண்டு தோ்வு செய்யலாம் என்று கருதுகிறோம் என்றாா் அவா்.

Monday, July 04, 2022
TNUSRB
July 04, 2022
சீருடைப் பணியாளர் நியமனம்: இடஒதுக்கீடு கோர முடியாது - தமிழக அரசு
இரண்டாம் நிலை காவலர்கள் காலிப்பணியிடங்களில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடையாது
இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலி இடங்களில் முன்னாள் துணை ராவணத்தினர் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முப்படைகளிலும் இனி 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. பணிக்கொடை, ஓய்வூதிய பயன்கள் இல்லாமல், வெறும் நான்கு ஆண்டுகள் பணியாற்ற இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. இதனையடுத்து, அக்னிபத் திட்டம்' மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன.
தகுதி நிபந்தனைகளை நிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு, இந்திய கடலோரக் காவல் படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து 16 பொதுத்துறை நிறுவனங்களிலும் 10% காலி இடங்கள் ஒதுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்தது.
அதேபோன்று, மத்திய ஆயுதக் காவல்படை (துணை ராணுவப்படை), அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்யும் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய ஆயுதக் காவல்படை பிரிவில் ஏற்கனவே முன்னாள் ராணுவப் படை பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருவதால், இந்த புதிய அறிவிப்பு அதற்கு மேல் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அக்னிவீரர்களுக்கு மாநில காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், அசாம் போன்றவை அறிவித்தன.
இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வுகளில் துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, 3552 காலி இடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த மொத்த காலிப்பணியிடங்களில், அரசு விதிமுறைகளின் படி முன்னாள் ராணுவத்தினர் 5% சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வுசெய்யப் படுவார்கள் என்றும், அதில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில், துணை இராணுவத்தினர் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டதாகவும், தற்போதைய முடிவால் நூற்றுக்கணக்கான துணை ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் துணை ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.