Breaking

Showing posts with label TNEB. Show all posts
Showing posts with label TNEB. Show all posts

Wednesday, December 27, 2023

December 27, 2023

மின்கட்டணம் தொடர்பாக பயனாளிகள் பெறும் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்

மின்கட்டணம் தொடர்பாக பயனாளிகள் பெறும் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்!

Step-1

குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link)

Step-2

கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below)

புது வசதி,

இப்போது இன்னும் எளிது

இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் இன்னும் எளிதாக!

கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க "PAYMENT OPTIONS" मालकं कैलीकं செய்யவும். பரிவர்த்தனைக்கான பாதுகாப்பான கட்டண நுழைவாயிலுக்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.

(Click on the "PAYMENT OPTIONS" button to initiate the payment process. You will be redirected to a secure payment gateway for the transaction) தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாம் மின் கட்டணத்தை கட்டலாம். இந்நிலையில் தற்போது மின் வாரிய பயணாளிகள் பயன்பெறும் வகையில் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் இன்னும் எளிதாக செலுத்தலாம். குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link). கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below). கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க “PAYMENT OPTIONS” கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம்.

Monday, April 24, 2023

April 24, 2023

TNEB-யில் TNPSC மூலம் ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவு.

TNEB-யில் TNPSC மூலம் ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவு...

மின்வாரிய துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார வாரியம், ஆவின் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன.

இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓட்டுநர் பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மின்சாரத் துறைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், மின்சாரத் துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 260 இடங்களில் முதற்கட்டமாக 200 டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNEB - Bill Easy Calculator - New Software

TNEB - Calculator- Software

TANGEDGO புதிய கட்டண விகிதத்தை வெளியிடப்பட்டது.

எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறையை இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் கௌதம் உருவாக்கியுள்ளார்.

Click here TNEB calculator software

Monday, July 18, 2022

July 18, 2022

யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயரும்? இதோ பட்டியல்

இதையும் படிக்க | "தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் வாபஸ்"


இதையும் படிக்க | நீட் தேர்வெழுத வந்த மாணவிக்கு நடந்த கொடுமை

புதிய மின்கட்டணம்: முக்கிய அம்சங்கள்!

◆ குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத்தலங்கள் ஆகிய பிரிவுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடரும்.

◆ 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

◆ 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டுள்ளது.

◆ 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது.

◆ 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டுள்ளது.

◆ 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது.

◆ 700 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது.

◆ 800 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.395 உயர்த்தப்பட்டுள்ளது.

◆ 900 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.565 உயர்த்தப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog