NMMS Scholarship Exam
March 16, 2026
Showing posts with label NMMS Exam 2022. Show all posts

Monday, March 16, 2026
Wednesday, December 17, 2025
Thursday, April 17, 2025
Tuesday, March 21, 2023
NMMS RESULTS
March 21, 2023
NMMS - திறன் தேர்வு விடை குறிப்பு வெளியீடு

தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது.
இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இதை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Saturday, February 25, 2023
NMMS Exam 2022
February 25, 2023
NMMS Original Question Paper And Answer Key 2023 - PDF
NMMS Original Question Paper And Answer Key 2023
CLICK HERE TO DOWNLOAD PDF
NMMS EXAM 2023 - SAT - SCIENCE & SOCIAL SCIENCE KEY ANSWER - PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
Thursday, February 23, 2023
Study Materials
February 23, 2023
2020 NMMS QUESTION PAPER - PDF
NMMS Exam 2022
February 23, 2023
2021 NMMS QUESTION PAPER - PDF
Monday, December 26, 2022
Study Materials
December 26, 2022
NMMS Exam 2022 - Original Question And Answer Key ( Exam Date : 05.03.2022 )
NMMS Exam 2022 - Original Question And Answer Key
NMMS Exam 2022 - Original Question And MAT Answer Key
NMMS Exam 2022 - Original Question And SAT Answer Key - Download here

Friday, July 08, 2022
NMMS Exam 2022
July 08, 2022
NMMS Registration - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு National Scholarship Portal இணையளத்தில் விண்ணப்பித்தலுக்கான வழிகாட்டுதல்
NMMS Registration - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு National Scholarship Portal இணையளத்தில் விண்ணப்பித்தலுக்கான வழிகாட்டுதல் :
பள்ளியில் பயிலும் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிதல் ( 9th Studying NMMS passed student identification ) :
கடந்த ஆண்டு ( 2021-22 ) 8 ம் வகுப்பில் NMMSS தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் , தற்போது பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பு பயின்று வருகின்றனர் . இதில் முதல் பணியாக தற்போது பள்ளியில் 9 ம் வகுப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களில் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிதல் வேண்டும். இவ்விவரத்தினை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கவனமுடன் ஆராய்ந்து , 8 ம் வகுப்பில் NMMSS தேர்வெழுதிய தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் , 8 ம் வகுப்பில் வேறு பள்ளியில் பயின்று , தற்போது 9 ம் வகுப்பில் தங்கள் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களில் , NMMSS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எவரும் உள்ளனரா என்பதையும் நன்கு ஆராய்து பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் . கடந்த ஆண்டுகளில் பல பள்ளிகளில் NMMSS தேர்ச்சி பெற்று , புதியதாக 9 ம் வகுப்பு சேர்ந்த சில மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காததால் , அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க பெறாமல் புகார்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இப்பணியில் கவனமுடன் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS EXAM PASSED INSTRUCTION & REGISTRATION - Download here...

Friday, June 10, 2022
RESULTS
June 10, 2022
NMMS : ஸ்காலர்ஷிப் தேர்வு முடிவுகள்
NMMS : ஸ்காலர்ஷிப் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?
கல்வி உதவித் தொகைக்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறிதல் தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாதங்களாகியும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நாடு முழுதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு, உயர்கல்வி படிக்க, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், 'ஸ்காலர்ஷிப்' எனப்படும், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பதற்கான கல்வி உதவித்தொகை வழங்க, என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறிதல் தேர்வு நடத்தப்படுகிறது.ஒவ்வொரு மாநிலமும், இந்த திறனறிதல் தேர்வு நடத்தி, தகுதியான மாணவர்களை தேர்வு செய்கின்றன. தமிழகத்தில், 6,995 மாணவர்களை தேர்வு செய்வதற்கான திறனறிதல் தேர்வு, மார்ச், 5ல் நடந்தது. தேர்வில், 1.44 லட்சம் மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும், தமிழகபள்ளிக்கல்வி துறை இன்னும் தேர்வு முடிவுகளை அறிவிக்கவில்லை.தேர்வை எழுதிய 8ம் வகுப்பு மாணவர்கள், அடுத்த கல்வி ஆண்டில் 9ம் வகுப்புகளுக்கு செல்ல தயாராகி விட்ட நிலையில், தேர்வு முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, March 17, 2022
RESULTS
March 17, 2022
NMMS - வருவாய் வழி திறன் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான உதவி தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழிமற்றும் திறனறிதல் தேர்வு, இம்மாதம் 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வின் வினாக்களுக்கான உத்தேச விடைக் குறிப்புகள், அரசு தேர்வு இயக்குனரகம் சார்பில், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'இதில் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில்,உரிய ஆதாரங்களுடன் ntsexam2019@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு, வரும் 21ம் தேதிக்குள் கடிதம் அனுப்பலாம்' என, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மாஅறிவித்துள்ளா