TRB Updates
September 30, 2026
Showing posts with label Director of School Education. Show all posts

Wednesday, September 30, 2026
Monday, December 30, 2024
Monday, December 16, 2024
Friday, December 06, 2024
Thursday, June 06, 2024
Saturday, June 01, 2024
Saturday, March 09, 2024
Saturday, December 23, 2023
Science Fair
December 23, 2023
டிசம்பர் 27-ம் தேதி மாவட்ட அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்கலாம்; பள்ளிக்கல்வி இயக்குநர்
Students can participate; District Science Fair on December 27: Information from the Director of School Education - மாணவர்கள் பங்கேற்கலாம்; டிசம்பர் 27-ம் தேதி மாவட்ட அறிவியல் கண்காட்சி: பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்
தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான முதல்கட்ட போட்டியான மாவட்ட அளவிலான கண்காட்சி வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை:
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி என்பது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8, 9, 10-ம்வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்திர நிகழ்வு ஆகும். இதில் அனைத்து தென் மாநிலங்களும் பல்வேறு அறிவியல் கருப்பொருட்களுடன் கூடிய அரங்குகளை அமைக்கும். அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறுபவர்கள் இதில் பங்கேற்பார்கள். அந்த வகையில், தமிழகத்தில் இருந்து இதில் பங்கேற்பதற்காக, மாநில அளவில் அதிகபட்சம் 35 அரங்குகள் தேர்வு செய்யப்படும். தனிப்பட்ட வகை (ஒரு மாணவர், ஒரு ஆசிரியர்) பிரிவில் 15 அரங்குகள், குழு வகை (2 மாணவர், ஒரு ஆசிரியர்) பிரிவில் 10 அரங்குகள், ஆசிரியர் வகை (ஒரு ஆசிரியர் மட்டும்) பிரிவில் 10 அரங்குகள் தேர்வு செய்யப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், உயிரியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் கண்காட்சி அரங்கு அமைந்திருக்க வேண்டும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி டிசம்பர் 27-ம் தேதி நடத்தப்படும். அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள், 2024 ஜனவரி 6-ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்கலாம்.
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல் PDF
Saturday, November 18, 2023
Director of School Education
November 18, 2023
பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு!
பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு! Petition to the Director of School Education to cancel the recruitment consultation!
இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் நடத்த திட்டமிட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து விரிவாக விவாதித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கு.தியாகராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
Wednesday, October 11, 2023
PLEDGES
October 11, 2023
இன்று 11.10.2023 அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: உறுதிமொழி
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்./எம்/இ2/2023, நாள்.04.10.2023
பொருள்:
பள்ளிக் கல்வி - வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி 2023 ஆம் கல்வியாண்டில் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுத்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. -
பார்வை:
செயலாளர், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா சென்னை அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனு நாள்.07.08.2023.
பார்வையில் காணும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா அமைப்பின் சார்பாக 1996 ஆம் ஆண்டு முதல் வெண்புள்ளிகள் நோயல்ல, பிறருக்கு தொற்றாது, பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை, கருத்தரங்குகள், மனிதசங்கிலிகள், பேரணிகள், மாராத்தான்கள் என் பல்வேறு வடிவங்களில் வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் பொதுமக்களிடமும் பரப்பி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக 2023 இல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து, எதிர்வரும் 11.10.2023 அன்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் எதிர்வரும் 11.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: உறுதிமொழி உறுதிமொழி
லூக்கோடெர்மா விட்டிலைகோ வை தமிழில் வெண்புள்ளிகள் என்றே அழைக்க வேண்டும்.
வெண்குஷ்டம் என்று தவறாக அழைப்பதை தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதை நானறிவேன்.
வெண்புள்ளிகள் உள்ள மாணவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்க்க மறுப்பதோ பாரபட்சமாக நடத்துவதோ கூடாது. அப்படி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை நானறிவேன்.
வெண்புள்ளிகள் நோயல்ல பிறருக்கு தொற்றாது
பரம்பரை பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் என் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறுவேன்
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்

Friday, June 30, 2023
Tuesday, April 18, 2023
Principals of Government High Schools
April 18, 2023
அரசு உயர்நிலைப் பள்ளித் தலமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் & பட்டியல்
அரசு உயர்நிலைப் பள்ளித் தலமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் & பட்டியல் -
Leadership Training for Principals of Government High Schools - Procedures & List of Associate Director of School Education
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Thursday, September 22, 2022
Sports Competition
September 22, 2022
10 Types of Sports Competition - School Education Circular - பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டி - பள்ளிக்கல்வி சுற்றறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டி - பள்ளிக்கல்வி சுற்றறிக்கை - New for School Students, 10 Types of Sports Competition - School Education Circular
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி கமிஷனரக இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 10 வகை விளையாட்டுகள், இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு கடற்கரை கையுந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வளையப்பந்து ஆகிய, 10 வகை விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
இதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல், 30ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
38 மாவட்டத்துக்கு, 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் உரிய முறையில் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, September 18, 2022
surrender
September 18, 2022
The director of school education ordered to surrender the posts of graduate teachers! - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - The director of school education ordered to surrender the posts of graduate teachers!
மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Dir Proceedings
CLICK HERE TO DOWNLOAD

Wednesday, September 14, 2022
vocational teachers
September 14, 2022
2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! -
In 2010, the director of school education ordered to request details of part-time temporary vocational teachers whose certificates were checked!
09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் & 2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

Sunday, September 11, 2022
supply of logistics equipment
September 11, 2022
அரசு பள்ளிகளுக்கு டான்சி நிறுவனத்தால் தளவாடச் சாமான்கள் வழங்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Director of School Education directed to investigate and report on the supply of logistics equipment by Dancy to government schools.
நபார்டு வங்கி நிதியுதவி மூலம் 561 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு டான்சி நிறுவனத்தால் தளவாடச் சாமான்கள் வழங்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
இணைப்பு: 561 பள்ளிகள் விவரம்!
School List -

Friday, September 09, 2022
What is incentive increment?
September 09, 2022
3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு
Order of the Joint Director of School Education seeking details of those who have filed a case for the 3rd Incentive Pay Hike - It is also ordered that the 3rd Incentive Pay Hike should not be allowed in the future.