Breaking

Showing posts with label Kalvi Television. Show all posts
Showing posts with label Kalvi Television. Show all posts

Saturday, December 28, 2024

Saturday, October 22, 2022

October 22, 2022

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

மாநில அரசுகள் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி, அரசு கேபிள் கார்ப்பரேஷன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவியின் முடிவின்படி மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உள்ள கல்வி தொலைக்காட்சி இனி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது

Sunday, September 04, 2022

September 04, 2022

INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 15

INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 15

இன்று புதிதாய் பிறப்போம் மாணவர் திறனுக்கேற்ப ஆசிரியர் பாடம் நடத்துகிறவராக இருத்தல் பற்றியும் மாணவர் மனதில் அழியா ஓவியமாக ஆசிரியர் மாற செய்ய வேண்டியது பற்றியும் இப்பகுதியில் ஆசிரியர் விவரிக்கிறார்

Thursday, September 01, 2022

September 01, 2022

இன்று புதிதாய் பிறப்போம் |INTRU PUTHITHAAI PIRAPPOM |EPI14

இன்று புதிதாய் பிறப்போம் |INTRU PUTHITHAAI PIRAPPOM |EPI14

சிந்தனை வளி சிறப்பான செல்வம் பெற்று நம்மை சீர்படுத்தும்படி ஆசிரியர் விவரிக்கிறார்

Tuesday, August 30, 2022

August 30, 2022

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALVI TV

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALVI TV - நாம் ஒருவரை ஏமாற்றினால் நாம் மற்றவரால் ஏமாற்றப்படுவோம். மற்றவர் நம்மை புகழும்போது புகழ்ச்சிக்கு தகுதி உடையவனா என்ற விழிப்புணர்வோடு நடந்து கொள்ள முடியும் என்பதனை ஆசிரியர் விவரிக்கிறார் .
August 30, 2022

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம்| EPI 2| |Kalvi tv

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம்| EPI 2| |Kalvi tv - மஹாத்மா காந்தி சக மனிதர்களை சமமாய்,சரியாய் மதித்தார் என்பதனை ஆசிரியர் மிக விரிவாய் தெளிவு படுத்துகிறார்.

Thursday, August 25, 2022

August 25, 2022

வகுப்பு 1,2,3|எண்ணும் ,எழுத்தும் |கட்டகம் 9|கூட்டலை அறிவேன்

9 க்கு மிகாமல் கூட்டல் கணக்குகள் செய்வது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்

Tuesday, August 23, 2022

Monday, August 22, 2022

Wednesday, August 17, 2022

August 17, 2022

சர்ச்சைக்குள்ளான சி.இ.ஓ நியமன விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சர்ச்சைக்குள்ளான சி.இ.ஓ நியமன விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Tuesday, August 16, 2022

August 16, 2022

கல்வி தொலைக்காட்சி - உத்தரவு நிறுத்தி வைப்பு



கல்வி தொலைக்காட்சி சிஇஓ வாக நியமனம் செய்யப்பட்டவர் பணியில் சேர வேண்டாம் என வாய்மொழி உத்தரவு..

ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர் என சர்ச்சை கிளம்பியதால் நடவடிக்கை..

கடந்த 13ஆம் தேதி நியமன உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவு நிறுத்திவைப்பு..

Saturday, August 13, 2022

August 13, 2022

தொடக்க கல்வி,உயர் தொடக்கக்கல்வி |இல்லம் தேடி கல்வி |தமிழ்

விளையாட்டு,கதைவழியாக ஆர்வமூட்டுதல் ,உயிரெழுத்துக்களை உணவுப்பொருட்களோடு தொடர்புபடுத்தி கற்பித்தல் பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்
August 13, 2022

தொடக்கக்கல்வி ,உயர் தொடக்ககல்வி| ,இல்லம் தேடிக்கல்வி|தமிழ்

ஆர்வமூட்டுதல், தொடர்பயிற்சி, உடல் இயக்கத்தோடு கூடிய மொழி விளையாட்டு இவற்றை ஆசிரியர் விவரிக்கிறார்

Tuesday, July 26, 2022

July 26, 2022

வகுப்பு 12,3|எண்ணும், எழுத்தும்|,தமிழ் |அலகு 1|பாடி, ஆடி விளையாடலாம்

அரும்பு, மொட்டு, மலர் மாணவர் நிலைக்கு ஏற்றவாறு அமைந்துள்ள கருத்தமைவுகள், கேட்டல் திறன்வளப்படுத்துதல் ,,பேசுதல், படித்தல், ,எண்ணினை அடையாளம் காணுதல், ஓவியமாகவரைதல் ,திறன் வளர்ப்பு பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்.

Friday, July 15, 2022

July 15, 2022

வகுப்பு 12|வேதியியல்|பாடம் 12|கார்பனைல் சேர்மங்கள்மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் |பகுதி 6

பார்மிக் அமிலத்தின் ஒடுக்கும் பண்பு ,அமிலத்தின் அமிலத் தன்மை ,கார்பாக்சிலிக் அமில பெருத்திகள் பற்றி ஆசிரியர் விவரிக்கிறார் .

Saturday, July 02, 2022

Friday, June 03, 2022

Thursday, June 02, 2022

June 02, 2022

Class 12|வகுப்பு 12||அடிப்படை மின் பொறியியல் |மின்பகிர்மானமும் -விநியோகம் | அலகு 1|பகுதி 4

மின் கடத்திகள், மின்காப்புப் பொருட்கள் மற்றும் மின்காப்புப் பொருட்களின் வகைகள் பற்றி ஆசிரியர் இந்த காணொளியில் விவரிக்கிறார்

Total Pageviews

Search This Blog