Breaking

Showing posts with label Adithravidar Welfare Department. Show all posts
Showing posts with label Adithravidar Welfare Department. Show all posts

Tuesday, August 23, 2022

August 23, 2022

Press Release From the Adi Dravidar and Tribal Welfare Department



CLICK HERE TO DOWNLOAD

செய்தி வெளியீடு

மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்கள் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

"தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்."

2. மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி வழங்கி அரசாணை(நிலை)எண்.60, ஆதி(ம)பந(சிஉதி) துறை. நாள்.26.07.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, May 18, 2022

May 18, 2022

G.O Ms. No. 32 Dt: April 20, 2022 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 - சட்டமன்ற ஆளுநர் உரை – அறிவிப்பு - அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Wednesday, April 06, 2022

April 06, 2022

பழுதடைந்த பள்ளி மற்றும் விடுதி கட்டடங்களை கண்டறிந்து உரிய அனுமதி பெற்று இடித்திட நடவடிக்கை - ஆதிதிராவிடர் நலத்துறை - Press Release No : 545

Total Pageviews

Search This Blog