Breaking

Showing posts with label TNPSC appoints new chairman. Show all posts
Showing posts with label TNPSC appoints new chairman. Show all posts

Sunday, June 12, 2022

June 12, 2022

TNPSC புதிய தலைவர் நியமனம்..!

TNPSC appoints new chairman

Balachandran, who was the TNPSC chairman, retired on the 9th and C. Muniyanathan has been appointed as the current chairman.

The Department of Human Resource Management has announced that C. Muniyanathan, who is already a member of the TNPSC, will be acting Chairman until a new Chairman is appointed.

TNPSC புதிய தலைவர் நியமனம்..!

TNPSC தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9\ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், தற்போதைய தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஏற்கெனவே TNPSC உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராகச் செயல்படுவார் என மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது

Total Pageviews

Search This Blog