Breaking

Showing posts with label The Work of Publishing Spiritual Texts. Show all posts
Showing posts with label The Work of Publishing Spiritual Texts. Show all posts

Thursday, April 28, 2022

April 28, 2022

ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கும் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு!

பதிப்புப்பணி வேலை வாய்ப்பு

ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து | விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் 04.05.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Total Pageviews

Search This Blog