SCIENCE FACT
November 13, 2024
Showing posts with label SCIENCE FACT. Show all posts
Showing posts with label SCIENCE FACT. Show all posts
Wednesday, November 13, 2024
Monday, December 20, 2021
Friday, November 19, 2021
SCIENCE FACT
November 19, 2021
580 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட சந்திர கிரகணம்; இன்று தோன்றுகிறது
கடந்த 580 ஆண்டுகளில் தோன்றக்கூடிய உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.,19) வானில் தோன்றுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் இதை காணலாம் எனக் கூறப்படுகிறது.
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணமும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணமும் உருவாகின்றன. அந்த வகையில், இன்று உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் தோன்றுகிறது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு 6 மணிநேரத்திற்கு மேலாக தோன்றும் இந்த நீண்ட சந்திர கிரகணம், அடுத்ததாக 2669ம் ஆண்டில் தான் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11:32 மணி முதல் மாலை 05:34 மணிவரை தோன்றும் இந்த சந்திர கிரகணம், வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தை மக்கள் பார்க்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில் அருணாச்சல் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சிறிது நேரம் மட்டும் காண முடியும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தெரியாது.

Saturday, December 19, 2020
SCIENCE FACT
December 19, 2020
இரண்டு கோள்கள் ஒன்றாகும் அதிசயம் ; டிச.,21ல் காணலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூரியனை பூமி உட்பட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. டிச., 21ல் வியாழன், சனி கோள்கள் அருகருகே வரும் வானியல் நிகழ்வு நடக்கிறது.
இரண்டுக்குமான இடைவெளி 0.1 டிகிரி கோணம் மட்டுமே. இது பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரே நேர்கோட்டில் தெரியும். இரண்டும் சேர்ந்து ஒரே கோள் போல தெரியும்.
ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை "வியாழன் - சனி சேர்க்கை' வந்தாலும், இதே போன்ற நெருக்கம் 1623க்கு பின் தற்போது தான் நடக்கிறது.
டிச., 21ல் சனியை விட, வியாழன் 12 மடங்கு பிரகாசமாக தெரியும்.
எப்போது, எப்படி: டிச., 21 மாலை சூரிய மறைவுக்குப்பின் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தெரியும். வெறும் கண்களால் பார்க்கலாம். வியாழன்:
* சூரியனில் இருந்து 5வது கோள்.
* சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கான காலம் - 11.9 ஆண்டுகள்.
* தன்னைத்தானே சுற்றுவதற்கு - 9 மணி, 55 நிமிடம்
* பூமியில் இருந்து து?ரம் - 88.5 கோடி கி.மீ.
* சூரிய குடும்பத்தின் பெரிய கோள்.
* துணைக்கோள்கள் - 79 சனி:
* சூரியனில் இருந்து 6வது கோள்.
* சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கான காலம் - 29.5 ஆண்டுகள்.
* தன்னைத்தானே சுற்றுவதற்கு - 10 மணி, 33 நிமிடம்
* பூமியில் இருந்து து?ரம் - 160 கோடி கி.மீ.
* சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள்.
* * துணைக்கோள்கள் - 82 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Wednesday, June 17, 2020
SCIENCE FACT
June 17, 2020
அறிவியல் உண்மை - வைரஸ்களை முதலில் கண்டறிந்தவர் யார்?
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வைரஸ் எனப்படுவது ஒரு சாதாரண உயிரியைப் போல செயல்படுவது அல்ல. அது தனித்து இருக்கும் பொழுது உயிரில்லாததைப் போலவும் ஒரு செல்லினுள்ளோ அல்லது பாக்டீரியாவினுள்ளோ நுழைந்து செயல்படும்போது உயிருள்ளதைப் போலவும் இயங்கும். ஆகையால் வைரஸைத் தனித்து கண்டறிவது கடினமான செயல்
1798 ல் எட்வர்டு ஜென்னர் என்ற ஆங்கில மருத்துவ வல்லுநர் சின்னம்மை நோயால் வாடிய சிறுவனைச் சோதித்து அம்மை குத்தும் முறையை கண்டறிந்தார்.
1885 ல் லூயி பாஸ்டர் ரேபிஸ் நோய்க்கு (வெறி நாய்க்கடிக்கு) வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார்.
1892ல் ஐவான் வோஸ்கி என்ற தாவரவியல் விஞ்ஞானி புகையிலை மொலைக் வைரஸ் (TMV) கண்டறிந்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Saturday, May 16, 2020
SCIENCE FACT
May 16, 2020
அறிவியல் உண்மை - அம்மைத் தழும்புகள் மாறக் கூடியதா? இல்லையெனில் ஏன்?
Friday, May 15, 2020
SCIENCE FACT
May 15, 2020
அறிவியல் உண்மை - அல்சர் எப்படி ஏற்படுகிறது?
அல்சர் என்றால் பொதுவாக புண் என்று கூறலாம். உணவுப் பாதையில் ஏற்படும் புண்களைப் பற்றித்தான் அல்சர் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. வாய்ப்பகுதியிலிருந்து சிறுகுடல் வரை எங்கு வேண்டுமானாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. மனித இரைப்பை ( வயிற்றுச்) சுவரில் இரைப்பைச் சுரப்பிகள் உண்டு. இச்சுரப்பிகளில் இருந்து நொதிகள் அடங்கிய நீர் சுரக்கிறது.
Wednesday, May 13, 2020
SCIENCE FACT
May 13, 2020
அறிவியல் உண்மை - சந்திரனை மையமாக வைத்து தோன்றும் வட்டத்திற்கும் மழை வருவதற்கும் தொடர்பு உண்டா?
Tuesday, May 12, 2020
SCIENCE FACT
May 12, 2020
அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது நம் ரத்தத்தை உறிஞ்சிவிடுமா?
Monday, May 11, 2020
SCIENCE FACT
May 11, 2020
அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது?
Saturday, May 09, 2020
SCIENCE FACT
May 09, 2020
நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை - மேக மூட்டமாக இருக்கும்போது வியர்ப்பது ஏன்?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை : நிழல் - இரு பரிமாணமா? முப்பரிமாணமா?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை - தூக்கத்தில் நடப்பது என்றால் எப்படி முடியும்?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை - மனிதன் கண்ணீர் விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணம் என்ன?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை - உலகின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுவதில்லையே ஏன்?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை - பூமிக்கு ஈர்ப்புவிசை எங்கிருந்து கிடைக்கிறது?
SCIENCE FACT
May 09, 2020
அறிவியல் உண்மை - நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு தெரிவது எப்படி?
Wednesday, February 26, 2020
Study Materials
February 26, 2020