Breaking

Showing posts with label பாடநூல்கள். Show all posts
Showing posts with label பாடநூல்கள். Show all posts

Sunday, July 17, 2022

July 17, 2022

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு.

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு. 2022-2023ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு , அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் , பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் மட்டும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மறுசீரமைக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog