Breaking

Showing posts with label Ph.D Scholars. Show all posts
Showing posts with label Ph.D Scholars. Show all posts

Thursday, January 11, 2024

January 11, 2024

IIM,-ல் Ph.D அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

ஐ,ஐ.எம்.,-ல் பிஎச்.டி., அட்மிஷன்.

இந்திய மேலாண்மை நிறுவனம் - லக்னோவில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால அளவு:

3 -5 ஆண்டுகள்.

தகுதிகள்:

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.iiml.ac.in/admission/fpm_dashboard/index எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

யு.ஜி.சி.,-சி.எஸ்.ஐ.ஆர்.,-நெட் / கேட் / சி.இ.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு: www.iiml.ac.in

Wednesday, November 22, 2023

November 22, 2023

Full-time Doctoral Incentive - முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை - டிச. 31-ஆம் தேதி கடைசி

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை - டிச. 31-ஆம் தேதி கடைசி Full-time Doctoral Incentive - Dec. Last on 31st

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ. 21: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்திலி (www.tn.gov.in/forms/deptname/1) இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்,

எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 08, 2023

November 08, 2023

IISTயில் Ph.D அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 9

ஐ.ஐ.எஸ்.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்

மத்திய அரசின் கீழ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

துறைகள்

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்

ஏவியானிக்ஸ்

கெமிஸ்ட்ரி

எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்சஸ்

ஹுமானிட்டீஸ்

மேத்மெடிக்ஸ்

பிசிக்ஸ்

தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். அக்டோபர் 31, 2023ன் படி 35 வயதிற்கும் குறைவான வயது உள்ளவராக இருக்க வேண்டும்.

எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியலினத்தவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

பி.இ., அல்லது பி.டெக்., படித்த பொதுப்பிரிவினர் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 70 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உரிய ’கேட்’ மதிப்பெண் வைத்திருப்பதும் அவசியம். மேலும் விரிவான தகுதி விபரங்களுக்கு கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iist.ac.in/admissions/phd/regular எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 9

விபரங்களுக்கு: www.iist.ac.in

Saturday, September 17, 2022

September 17, 2022

"TNTEU-Ph.D Degree programme-July 2021-Extension of last date for submission of application-Reg"

"TNTEU-Ph.D Degree programme-July 2021-Extension of last date for submission of application-Reg"

Sub: TNTEU - Ph.D Degree Programme - July 2021 - Extension of last date for submission of application - Reg.

Ref: Notification dated 13.08.2022 for admission to Ph.D Degree Programme July 2021 Session.

I am, by direction to inform that the last date for submission of application for admission into Ph.D degree programme offered in the University and Affiliated Colleges of Education for July 2021 is extended upto 29.09.2022 at 05.45 pm.

By Order/

CLICK HERE TO DOWNLOAD

Thursday, July 21, 2022

July 21, 2022

G.O Ms. No. 57 Dt: July 14, 2022 - Adi Dravidar and Tribal Welfare Department – Incentive to Full time Ph.D Scholars belonging to Scheduled Caste, Scheduled Caste Converted Christians and Scheduled Tribes students – Revised Guidelines – Orders- Issued.



ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - முழுநேர பிஎச்.டி பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, பட்டியல் சாதி, பட்டியல் சாதி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு - திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் - ஆணைகள்

இதையும் படிக்க | TNPSC - இன்று (21.07.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF

G.O Ms. No. 57 Dt: July 14, 2022 Adi Dravidar and Tribal Welfare Department – Incentive to Full time Ph.D Scholars belonging to Scheduled Caste, Scheduled Caste Converted Christians and Scheduled Tribes students – Revised Guidelines – Orders- Issued.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog