Breaking

Showing posts with label Co-Proceedings. Show all posts
Showing posts with label Co-Proceedings. Show all posts

Sunday, November 13, 2022

November 13, 2022

ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய பள்ளிக்கல்வித்துறை ஆணை

ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய பள்ளிக்கல்வித்துறை ஆணை!!!

தமிழ்நாடு அமைச்சுப்பணி - மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்குதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

Thursday, September 29, 2022

September 29, 2022

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Procedures of Director of Elementary Education regarding transfer of files to newly commissioned District Education Officer (Elementary Education & Private Schools)
தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DEO NEW OFFICE INSTRUCTIONS - Download here

Saturday, September 24, 2022

September 24, 2022

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை!

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை! - 4th & 5th Class 1st Term Paper Issue - Trichy District Primary Education Officer's Circular!

Tuesday, August 09, 2022

August 09, 2022

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் - வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் EMIS Portal ல் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Thursday, August 04, 2022

August 04, 2022

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...

Tuesday, August 02, 2022

August 02, 2022

தொழிற்கல்வி பாட திட்டத்தினை மறுசீரமைத்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

அரசு/ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாட திட்டத்தினை மறுசீரமைத்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD
August 02, 2022

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்

கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கற்றல் இடைவெளியைக் களைய வகுப்புநிலையிலிருந்து கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை மையப்படுத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றல் விளைவுகளை மையமிட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறைச் செயல்பாடுகளில் குழந்தைகள் எத்தகைய விளைவுகளைப் பெற்றுள்ளனர் என்பதை அறியும்வகையில் வளரறி மதிப்பீடு வாரந்தோறும் செயலி மூலம் நடத்தப்பட வேண்டும் என பார்வை 2 இல் கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் விளக்கப்பட்டிருந்தது.

Thursday, July 21, 2022

July 21, 2022

அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் இணை செயல்முறைகள்

அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் இணை செயல்முறைகள்

Co-Proceedings of SMC Meeting Guidelines by CoSE, DEE & SPD


CLICK HERE TO DOWNLOAD PDF

Total Pageviews

Search This Blog