Breaking

Showing posts with label TNSED App Guidelines. Show all posts
Showing posts with label TNSED App Guidelines. Show all posts

Wednesday, April 19, 2023

April 19, 2023

TNSED APP - எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை !!!

TNSED APP - எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை - TNSED APP - SERVER PROBLEM IN NUMBER AND LITERATURE EXAMINATION

TNSED APP-ல் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் நடத்தப்படும் எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்...

Dear trs server down. The regarding issue has been reported.As soon as it will be rectified.



Monday, February 20, 2023

February 20, 2023

TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்

TNSED - Attendance App - Various changes in new version - TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்


TNSED Attendance App New Update

📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.

📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically.

📌 Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.

📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.

Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள். Answer them, for doubts refer the PDF given above.

TNSED Attendance App Update News

CLICK HERE TO DOWNLOAD TNSED Attendance App Update News

App Link :

CLICK HERE TO DOWNLOAD App Link

Sunday, February 19, 2023

February 19, 2023

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - முழுமையான விளக்கம் - தமிழில்

Procedure to Register Teachers Leave Details in TNSED Schools App - Complete Explanation - In Tamil

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!

Leave Manual - ( Tamil )

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Leave Manual - Download here ( English )

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Thursday, December 29, 2022

December 29, 2022

TNSED ATTENDANCE APP - இன்று (29-12-22) முதல் 31.12.2022 வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை சோதனை ஓட்டமாக பதிவு செய்து பார்த்துக்கொள்ளலாம்

*TNSED ATTENDANCE APP* *(NEW)*

*இன்று முதல் (29-12-22) 31.12.2022 வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை சோதனை ஓட்டமாக பதிவு செய்து பார்த்துக்கொள்ளலாம். (இது report ல் வராது என்பதால் எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்)*

*Login செய்து Synchronize செய்த பிறகு சில Mobile ல் எதுவும் வராமல் white screen வந்தால், ஆசிரியர்கள் செய்ய வேண்டியது:*

*1. Please make sure phone is updated with latest security updates.*

*2. Please update to latest Android version available*

*3.Phone update ш White screen வந்தால் உங்களுடைய BRTE யிடம் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

Tuesday, September 20, 2022

September 20, 2022

E-profile updation as per your request (TNSED Version: 0.0.43)

E-profile updation as per your request (TNSED Version: 0.0.43)

e-profile updation as per your request (TNSED Version: 0.0.43)

1. RH and unearned leave on MC are un freezed.

2. CL- decimal values allowed and EL - 3 digits allowed

3. CCL - 2 digits

4. Other leaves are allowed to apply even user Zero leave balance on each leave type.

5. Leave history - month & year added for filter purpose.

CLICK HERE TO DOWNLOAD

Wednesday, August 24, 2022

August 24, 2022

TNSED App - Health Module Launch Video

Introductory Video of the Health Module in TNSED App launched by the Hon'ble Minister of School Education

Friday, August 05, 2022

August 05, 2022

TN SED - Requested to fill the Academic Year 2021-22 Annual Exam marks



The School Education Department has rolled out a new module. This module has the provision to enter the Annual Exam, Half Yearly Exam, Quarterly Exam marks of Class 6 to 9 students. Class Teachers of 8th standard are requested to fill the Academic Year 2021-22 Annual Exam marks of the 8th class students as priority.

TN SED

பள்ளிக் கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத் தொகுதியில் உள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் - TN SED.

Monday, August 01, 2022

August 01, 2022

TNSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் உள்ளது

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை, செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் உறுதி செய்வது செயல்பாட்டில் இருந்தாலும், அது கட்டாயமாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் செல்போன் செயலி மூலமான வருகைப்பதிவேடு கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, TNSED எனப்படும் செயலியை கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்யும் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த செயலியில், தலைமையாசிரியர் முன்னிலையில் ஆசிரியர் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் செயலி மூலம் வருகை பதிவேடு எடுக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக பள்ளிக்கு வராமல் வருகைப் பதிவேட்டை பதிவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TNSED செயலி:

TNSED எனப்படும் அந்த செயலியில் அனைத்து மாணவர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிரே வருகையை குறிக்கும் P எனும் எழுத்தும், விடுப்பை குறிக்கும் A எனும் எழுத்தும் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் வருகையை உறுதி செய்துகொண்டு அதில் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தி விட்டு, திரையின் அடியில் தோன்றும் SAVE AND SYNCHRONIZE எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

இதையடுத்து திரையில் ஆரஞ்சு நிறம் தோன்றி அது பச்சை நிறத்திற்கு மாறி, வருகைப்பதிவேடு முற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.

இதேமுறையிலேயே, ஆசிரியர்களும் தங்களது வருகையை தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
August 01, 2022

TNSED App Guidelines: Checklist

*TNSED App Guidlines:* *Cheklist*:

📌 TNSED App install செய்யும் போது app permission *location* and *Media and storage* or *storage permission* allow செய்திருக்க வேண்டும்.

📌 Install செய்யும் போது permission allow கொடுக்கவில்லை எனில் mobile *settings* கிளிக் செய்து settings ➡️ *Apps or *App Managaement* or *manage app* ➡️ TNSED school ➡️ permission என்பதில் இரண்டு permission *Location and *media and storage* or *storage* allow செய்திருக்க வேண்டும். *Deny* என்பது இருக்க கூடாது.

*குறிப்பு : App uninstall செய்து பின் install செய்தாலும் இந்த settings சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.*

📌 தாங்கள் பயன்படுத்தும் மொபைலில் *Internal storage* full என்று இருக்க கூடாது. *Internal storage* full என்று வந்தால் தங்களது மொபைலில் பயன்படுத்தாத app uninstall செய்து விடவும்.

📌EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பிற்கும் வகுப்பாசிரியர் assign செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

📌 சம்பந்தபட்ட வகுப்புகளில் அல்லது பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கை "0" எனில் EMIS website- ல் சம்பந்தபட்ட வகுப்பை அல்லது பிரிவை delete செய்ய வேண்டும்.kaninikkalvi.blogspot.com Delete செய்யவில்லை எனில் தங்களது பள்ளி "Partially marked" பிரிவில் வரும்.

📌 *Today's status* : School login ( Udise code login) - ல் தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.

📌 *ஆசிரியர் வருகை* : School login ( Udise code login) - ல் தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும். 📌 *மாணவர்கள் வருகை பதிவு :* சம்பந்தபட்ட வகுப்பு ஆசிரியர் அந்த வகுபிற்கான login- ல் மட்டுமே ( Class Teacher login ID and Password only) பதிவு மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் வருகை பதிவை school udise code login- ல் பதிவு மேற்கொள்ள கூடாது.(Except class teacher absent)

📌mobile *settings* கிளிக் செய்து settings ➡️ *Apps or *App Managaement* or *manage app* ➡️ TNSED school ➡️ permission allow செய்த பின் Mobile location *ON* செய்து வைத்திருக்க வேண்டும்.

📌 ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்த பின் *Save and Sync* என்ற icon *Orange* அல்லது *பச்சை* நிறத்தில் இருக்கும் போது தாங்கள் செய்த பதிவுகளை மாற்ற இயலாது.

📌 பள்ளிகளில் *School login* ல் தலைமை ஆசிரியர் அனைத்து வகுப்பிற்கும் பச்சை நிறம் அனைத்து வகுப்பிற்கும் வந்து விட்டதா என்பதை உறுதி செய்யும் போது ஒரு சில வகுப்புகளுக்கு பச்சை நிறம் மாறாமல் வெள்ளை நிறம் வருகிறது என்பதால் சமந்தப்பட்ட வகுப்பு ஆசிரியரின் வருகை பதிவு செயலியை log out செய்து பின் மீண்டும் பதிவு மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

📌 அன்றைய தினத்திற்கான வருகையை ஒரு முறை பதிவு செய்து * save and sync* என்பது orange நிறத்தில் இருந்து saved locally என்று செய்தி தோன்றினால் உடனே log out செய்ய கூடாது. இது போன்று ஒரு முறை பதிவு செய்த பின் log out செய்து log in செய்வதால் தங்களது வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிகை திரையில் தோன்றும். 📌 இந்த பிழையை mobile. App ல் அன்றைய தினத்திற்கான தேதி முடிந்து அடுத்த நாள் தேதி மாறும் வரை தாங்கள் எந்த மொபைல் - ல் முயற்சி செய்தாலும் அந்த வகுப்பிற்கான தவறான மாணவர்கள் எண்ணிக்கை மாற்ற இயலாது. kaninikkalvi.blogspot.com ஒரு முறை save and sync என்பது பச்சை நிறத்தில் வந்து விட்டால் எந்த மொபைலில் log in செய்து முயற்சி செய்தாலும் மாற்ற இயலாது.

📌 Save and sync orange நிறத்தில் இருந்தால் log out செய்யாமல் மதியம் 12 மணிக்கு பின் தங்கள்து மொபைலில் *flight mode* ON செய்து 30 வினாடிக்கு பின் Flight mode off செய்து save and sync கிளிக் செய்தால் பச்சை நிறத்தில் காணப்படும். Network குறைவான பகுதிகளில் உள்ளவர்கள் network நன்கு கிடைக்கும் பகுதிக்கு வந்த பின் கிளிக் செய்து கொள்ளலாம்.

📌 அன்றைய தினத்திற்கான வருகையை ஒரு முறை பதிவு செய்து * save and sync* என்பது orange நிறத்தில் இருந்து saved locally என்று செய்தி தோன்றி உடனே log out செய்து தங்களது வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை விட குறைவாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை அன்றைய நாளில் சரி செய்ய அல்லது மாற்ற இயலாது. அடுத்த நாள் காலை app log out and log in செய்து *students list* என்பதை sync செய்தால் மட்டுமே சரியான மாணவர்கள் எண்ணிக்கை வரும்.

Total Pageviews

Search This Blog