Breaking

Showing posts with label Classroom. Show all posts
Showing posts with label Classroom. Show all posts

Wednesday, April 19, 2023

April 19, 2023

Smart Classrooms in Anganwadi Centers - அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன்



அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன் -

Smart Classrooms in Anganwadi Centers - Minister Geethajeevan

தமிழ்நாட்டில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Sunday, February 26, 2023

February 26, 2023

வகுப்பறை, பள்ளி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வை படிவங்கள்

வகுப்பறை, பள்ளி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வை படிவங்கள் Classroom, school, numeracy and literacy classroom vision forms

கீழே போடப்பட்டுள்ள படிவங்களில் குறிப்பிட்டுள்ளவாறு பள்ளி பார்வை மற்றும் ஆய்வு இருக்கும். எனவே அனைத்துப் பள்ளிகளிலும் இப்படிவங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வகுப்பறை பார்வை படிவங்கள் ஆசிரியர் எண்ணிக்கைக்கேற்ப எடுத்து வைத்துக் கொள்ளவும். வட்டாரக் கல்வி அலுவலர்களின் பார்வையின் போது கொடுக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Class Visit Form - CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Ennum Ezhuthum Visit Report Form - CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

BEO School Visit Form - CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Total Pageviews

Search This Blog