Breaking

Showing posts with label Chennai Suburban Trains Operation. Show all posts
Showing posts with label Chennai Suburban Trains Operation. Show all posts

Thursday, June 02, 2022

June 02, 2022

யுபிஎஸ்சி தேர்வுகள் - சென்னை புறநகர் ரயில்கள்இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Suburban trains will run on weekdays on June 4 and 5 due to UPSC exams: Southern Railway

Southern Railway has announced that Chennai Suburban trains will run on weekly schedules on June 4 and 5 due to the UPSC first round exams.

Southern Railway said the move was to benefit the candidates going for the exams.

யுபிஎஸ்சி தேர்வுகள் காரணமாக ஜூன் 4, 5 தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog