Breaking

Showing posts with label Administrative. Show all posts
Showing posts with label Administrative. Show all posts

Friday, March 31, 2023

March 31, 2023

ஆண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்களுக்கு (மொத்தம் 35,847 ) நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்களுக்கு (மொத்தம் 35,847 ) நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்லவும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும் நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஓராண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 35,847 அரசு மற்றும் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் வாயிலாகப் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கென சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
CLICK HERE TO READ FULL PDF

Monday, September 05, 2022

September 05, 2022

LLM சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

எல்எல்எம் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பள்ளியில் எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேறியிருக்க வேண்டும்.

இந்நிலையில், எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 24, 2022

August 24, 2022

G.Os of Agriculture and Farmers Welfare Department

G.O.Ms.No.153 Dt: July 15, 2022 - Agriculture and Farmers Welfare – Administrative Approval and Financial Sanction for a sum of Rs.7.246 Crore for implementation of “Sustainable Cotton Cultivation Mission” for the year 2022-23 – Orders – Issued.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog