Breaking

Showing posts with label Tamil Nadu Government employees. Show all posts
Showing posts with label Tamil Nadu Government employees. Show all posts

Friday, March 14, 2025

Tuesday, September 26, 2023

September 26, 2023

அரசு ஊழியருக்கான வாக்குறுதியை தி.மு.க.,அரசு நிறைவேற்றவில்லை - ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

DMK, government has not fulfilled the promise for government employees - Interview with the general secretary of the employees' union- அரசு ஊழியருக்கான வாக்குறுதியை தி.மு.க.,அரசு நிறைவேற்றவில்லை - ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

Sunday, February 26, 2023

February 26, 2023

CPS இரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28-ல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மார்ச் 28-ல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்



பட்ஜெட் கூட்டத்தொடரின் போது CPS இரத்து போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம்:- அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு!

Monday, August 22, 2022

August 22, 2022

தமிழக அரசு ஊழியர்களைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்றசுதந்திர தின விழாவில் பேசியமுதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்திவழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின்தொகுப்பூதியம், நிலைப்படுத்தப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு ஏற்கெனவே கடந்தஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மாதம் ரூ.2,500 ஊதியம் பெறுவோருக்கு ரூ.50-ம், மாதம் ரூ.2,500-க்கு அதிகமாக பெறுவோருக்கு ரூ.100-ம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வுஉள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

அதேபோல, 2006-ம் ஆண்டுக்கு முன் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாகவும், 2016-ம்ஆண்டில் சம்பள விகிதம் மற்றும்தர ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றி, உயிரிழந்தவர்களின் மனைவி, அவர்களது குழந்தைகளுக்கு மாதம் ரூ.645வழங்கப்படுகிறது.

இவர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு உயர்த்தியுள்ளதுபோல 360சதவீதத்தில் இருந்து 373 சதவீதமாக ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை,அவரவர் வங்கிக் கணக்கில்செலுத்தப்படும். இவ்வாறு அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Monday, April 25, 2022

April 25, 2022

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி?

AIADMK co-ordinator Panneer Selvam has stressed that the Chief Minister should take immediate action to increase the internal rate of return for Tamil Nadu government employees as well as central government employees. His statement: Last, in 2020, as the corona epidemic began to spread, a complete curfew was imposed across the country. As a result, the revenues of the central and state governments fell. The increase in the internal rate of return for Central Government employees was suspended; The federal government announced that a decision on that would be taken later. Currently, the central government has announced an increase in the internal rate of return for central government employees from 31 per cent to 34 per cent. However, the Tamil Nadu government has not issued any notice for the increase in the internal rates for state government employees. Tamil Nadu government employees expect the central government to announce an increase in the rate of increase to 34 per cent in the current assembly session, as announced by the central government. The Chief Minister should immediately intervene and take action to increase the internal rate of return for Tamil Nadu government employees in parallel with the central government employees, said Panneer Selvam. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படியை உயர்த்த, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒபன்னீர்செல்வம் வலியுறுத்தல்ருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த, 2020-ல், கொரோனா தொற்று பரவல் துவங்கியதால், நாடு முழுதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால், மத்திய - மாநில அரசுகளின் வருவாய் சரிந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது; அதுபற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக

தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான எந்த அறிவிப்பையும், தமிழக அரசு வெளியிடவில்லை.

மத்திய அரசு அறிவித்தது போல, அகவிலைப்படி உயர்வை, 34 சதவீதமாக உயர்த்தி, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று, தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் உடனே தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog