Breaking

Showing posts with label Diploma courses. Show all posts
Showing posts with label Diploma courses. Show all posts

Tuesday, June 30, 2026

Monday, June 29, 2026

Wednesday, June 17, 2026

Wednesday, June 10, 2026

June 10, 2026

பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவிப்பு

Tuesday, April 28, 2026

Friday, January 31, 2025

Sunday, November 03, 2024

Thursday, December 14, 2023

December 14, 2023

PARA MEDICAL DIPLOMA / CERTIFICATE COURSES - Notification

PARA MEDICAL DIPLOMA / CERTIFICATE COURSES - Notification

2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application ) வரவேற்கப்படுகின்றன.

PARA MEDICAL DIPLOMA / CERTIFICATE COURSES தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவும் , வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும் . www.tnhealth.tn.gov.in & www.tnmedicalselection.net .
December 14, 2023

மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான அறிவிக்கை



Notification for Admission to Diploma and Certificate Courses in Medicine - மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான அறிவிக்கை

தமிழக அரசின் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்பாக்கம், சென்னை- 10-ன் 12.12.2023ம் நாளிட்ட அறிவிக்கையின்படி (தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டும்) 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Application) www.tnhealth.tn & www.tnmedicalselection.net 12.12.2023@12.00 Noon 20.12.2023 மாலை 5.00 மணிவரையில் பதிவு செய்திடலாம் எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எம்.பூவதி,MD(OG) அவர்கள் வெளியிட்ட செய்தி:


மேற்கண்டவாறு பட்டய படிப்பிற்கு 25 இருக்கைகளும் சான்றிதழ் படிப்புகளுக்கு 60 இருக்கைகளும் என மொத்தம் 85 இருக்கைகள் தமிழக அரசால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ/மாணவியர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி பட்டய/சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து பயின்று பலனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Friday, July 14, 2023

Thursday, June 01, 2023

Monday, May 29, 2023

Saturday, April 15, 2023

April 15, 2023

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்



சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - Apply for Masters and Diploma courses in University of Chennai

ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்களை அறிய இந்த இணையத்திலேயே அனைத்து தகவல்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog