Breaking

Showing posts with label hack. Show all posts
Showing posts with label hack. Show all posts

Friday, June 09, 2023

Wednesday, March 08, 2023

March 08, 2023

G-Pay மூலம் புதிய மோசடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

G-Pay மூலம் புதிய மோசடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sunday, April 10, 2022

April 10, 2022

யுஜிசியின் டிவிட்டர் பக்கம் ஹேக்

யுஜிசியின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.

நேற்று மாலை வானிலை மையத்தின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் இன்று யுஜிசியின் டிவிட்டர் பக்கம் முடக்கம்.

Total Pageviews

Search This Blog