TNTP
March 14, 2022
Showing posts with label TNTP. Show all posts
Showing posts with label TNTP. Show all posts
Monday, March 14, 2022
Monday, December 21, 2020
TNTP
December 21, 2020
TNTP - Safety And Security Training Modules And Question Answer - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
TNTP SAFETY AND SECURITY TRAINING 7 MODULES-PDF FILE
CLICK HERE-2_1_Health and Hygine.pdf
CLICK HERE- 3_1_Psychology and Social Objectives.pdf
CLICK HERE-3_2_POCSO Act and Child Protection.pdf
CLICK HERE-3_4_Child Marriage Prevention.pdf
CLICK HERE- 4_1_Role of HM, Teachers and Others.pdf
CLICK HERE-5_1_Supervision of School Safety.pdf
Safety and Security Training Answer - Download her
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank UThursday, December 17, 2020
TNTP
December 17, 2020
TNTP Safety and security Training குறித்த படிநிலைகள் - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Training-ல்
உள்நுழைந்த பிறகு பயிற்சியின் படி நிலைகள் பின்வருமாறு அமைந்திருக்கும்
Announcements
Overview
Introduction
School Infrastructure
School Premises
Safety in School Bus
Quiz - 1 Health and Hygiene
Midday Meal Safety
Quiz - 2
Psychology and Social Objectives
POCSO Act and Child Protection
Child Marriage Prevention Quiz - 3
Roles of HM, Teachers and Others
Quiz - 4
Supervision of School Safety
Quiz - 5
Instruction to Participants
(Total sessions=14) மேற்கண்ட அனைத்து படிநிலைகளுக்கு உண்டான தகவல் தொகுப்பு கையேடுகளை ஒரே pdf ஆக பின்வருமாறு காணலாம்.
TNTP Safety and security Training - Steps Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
உள்நுழைந்த பிறகு பயிற்சியின் படி நிலைகள் பின்வருமாறு அமைந்திருக்கும்
Announcements
Overview
Introduction
School Infrastructure
School Premises
Safety in School Bus
Quiz - 1 Health and Hygiene
Midday Meal Safety
Quiz - 2
Psychology and Social Objectives
POCSO Act and Child Protection
Child Marriage Prevention Quiz - 3
Roles of HM, Teachers and Others
Quiz - 4
Supervision of School Safety
Quiz - 5
Instruction to Participants
(Total sessions=14) மேற்கண்ட அனைத்து படிநிலைகளுக்கு உண்டான தகவல் தொகுப்பு கையேடுகளை ஒரே pdf ஆக பின்வருமாறு காணலாம்.
TNTP Safety and security Training - Steps Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Wednesday, December 16, 2020
Training
December 16, 2020
safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது?
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது ?
1. Teacher User name and password கண்டுபிடிக்க ...
EMIS ➡ Login➡ Dashboard ( click ) ➡
Staff details. ( click ) ➡ Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும்.
2. TNTP Login செய்வது எப்படி ?
✳கீழே உள்ள Link ஐ click செய்து teacher user name and password கொடுத்து உள்ளே செல்லவும்.
✳ Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து training services Click செய்யவும். பின்பு safety and security training click செய்து training ல் கலந்து கொள்ளவும்.
கீழே உள்ள link ஐ click செய்யவும். https://tntp.tnschools.gov.in/lms/login/index.php
Safety and security training for all Govt school HMS ,PGs ,B.Ts and sec grade teachers will be started from tomorrow through online
All HMs 16.12.20
All PGs. 17.12.20
All B.Ts. 18 &19.12.20
All SGt. 21&22.12.20
All are must attend the training 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Staff details. ( click ) ➡ Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும்.
2. TNTP Login செய்வது எப்படி ?
✳கீழே உள்ள Link ஐ click செய்து teacher user name and password கொடுத்து உள்ளே செல்லவும்.
✳ Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து training services Click செய்யவும். பின்பு safety and security training click செய்து training ல் கலந்து கொள்ளவும்.
கீழே உள்ள link ஐ click செய்யவும். https://tntp.tnschools.gov.in/lms/login/index.php
Safety and security training for all Govt school HMS ,PGs ,B.Ts and sec grade teachers will be started from tomorrow through online
All HMs 16.12.20
All PGs. 17.12.20
All B.Ts. 18 &19.12.20
All SGt. 21&22.12.20
All are must attend the training 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Monday, September 07, 2020
TNTP
September 07, 2020
TNPSC - GROUP 4-கலந்தாய்வு எப்போது ?
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப்-4
கலந்தாய்வு
எப்போது?
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 கலந்
தாய்வு எப்போது தொடங்கும்
என்று அமைச்சர் டி.ஜெயக்கு
மாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு
அவர் கூறியதாவது:-
குரூப்-4 பதவிகளில் காலி
யாக மொத்தம் 9 ஆயிரத்து 500
பணியிடங்களுக்காக தமிழ்
நாடு அரசு பணியாளர் தேர்வா
ணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
தேர்வு நடத்தியது. இதில் கிராம
நிர்வாக அலுவலர், இளநிலை
உதவியாளர் உள்பட 6 ஆயி
ரத்து 500 பணியிடங்களுக்கு
பணிநியமன ஆணை வழங்கப்
பட்டுவிட்டது.
கொரோனா
நோய்த்தொற்றுக்கு முன்பு
இந்த பணிகள் முடிக்கப்பட்
டது.
மீதமுள்ள 3 ஆயிரம் பணி
இடங்களான ஸ்டெனோ டைப்
பிஸ்ட் மற்றும் டைப்பிஸ்ட்டு
களுக்கு கலந்தாய்வு நடத்த
முயற்சித்த போது கொரோனா
நோய்த்தொற்று காரணமாக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் அந்த பணிகள்
தடைப்பட்டது.
தற்போது பொது போக்குவ
ரத்து தொடங்கிவிட்டது. எனவே
அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.
விரைவில் கலந்தாய்வு நடத்து
வற்கான ஏற்பாடுகளை செய்து
வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Wednesday, July 01, 2020
TNTP
July 01, 2020
TNTP - பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்,
முதலாவதாக, TNTP இணையதளத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை வழங்கிவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கற்றல் கற்பித்தல் வளங்களை மிக அதிக அளவில் நமது தமிழ்நாடு ஆசிரியர் முகமைக்கு பங்களித்து வருகின்றனர், அவ்வாறு பங்களிக்கப்படும் வளங்களின் தரத்தை உறுதி செய்யது, அவை நமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த முறையில் பயன்படும் நோக்கில் பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு விளக்கமாக Contribute Menu - வில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை தவறாது பின்பற்றி கற்றல் வளங்கள் குறைவாக உள்ள அல்லது தேவைப்படும் பாடங்களை ஆய்ந்து அறிந்து சுவாரசியம் மிக்க தரமான எளிதில் பாட கருத்துக்கள் புரியும் வகையிலான கற்றல் கற்பித்தல் இயங்குறு வளங்களை தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் tntplms@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Contribute Quality E-Learning Resources
Guidelines to Contribute
Who can contribute?
Teachers, Individuals and organizations that have good quality e-learning resources are welcome to contribute to the State LMS Platforms.
Teacher as a contributor
If you are a teacher who has quality e-learning content for the required lesson or topic, you can contribute it through your TNTP login credential.
Individuals or Organizations as contributors
If you are Individuals or a School, a DIET, an NGO, an institution, or a private organization, you can come forward and send a mail to tntplms@gmail.com and contribute your E-Learning resources to State LMS Platforms like E -Learn, TNTP and DIKSHA.
What can I contribute?
- You can contribute e-learning resources only for the Tamilnadu State Curriculum.
- You can contribute e-learning resources for Co-Curricular and Extra-Curricular activities also.
- Your contributions should be for the specific Class, Subject, Medium, Lesson, Topic and content types as defined in TNTP.
- The e-learning resources can be in the form of videos (mp4), pdf's. You can also contribute an interactive quiz for every lesson using the TNTP quiz creation tool available on this portal.
To Whom you contribute?
- If your contribution is for a student learning, it will be uploaded in E-Learn Platform (e-learn.tnschools.gov.in)
- If your contribution is for a teacher which helps to learn teaching techniques or teach with help of your content, it will be uploaded in TNTP Platform (tntp.tnschools.gov.in)
- If your contribution is for a textbook QR or students self-learning, it will be uploaded in DIKSHA Platform (diksha.gov.in/tn) and linked to the respective QR
- You should mention your audience for the content you are contributing
Types of e-learning resources you can contribute through the TNTP platform
- Explanation Videos
- Experimental Videos
- Lecturing Videos
- Experiential Learning Videos
- Animated Videos
- Story Board Videos
- Poetry song Videos
- Glass screen Videos
- Interactive Quiz (minimum 10 no. of Q & A)
- Practice Questions in PDF (minimum 10 no. of Q & A)
Types of e-learning resources you can contribute through E-Mail
The below mentioned types for e-learning resources can be contributed through e-mail by you. Your contributions should be a minimum of five e-learning resources. Details about the resources (class, subject, medium, lesson, topic, content link, etc,) which you like to contribute should be categorized in an excel sheet and shared to tntplms@gmail.com. Click the following link to get the model excel sheet (https://bit.ly/3i6TpkO)
- Youtube Links
- GeoGebra Links
- Simulation Links,
- H5P Interactive Links (minimum 10 no. of Q & A)
- Google Form Quiz Links (minimum 10 no. of Q & A)
- Gamify Content Links
Tuesday, June 09, 2020
TNTP
June 09, 2020
ஆசிரியர்களுக்கு பாராட்டு முத்திரை: கல்வித்துறையில் புதிய முயற்சி
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, 'கூகுள், மைக்ரோசாப்ட்' நிறுவனங்களை போல, பாராட்டு முத்திரைகளை, 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்' மூலமாக வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் (TNTP)' எனும்ஆசிரியர்களுக்கான இணைய தளத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம், புதிய பாடத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல், பயிற்சி வழங்கல், வினாத்தாள்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிமுறைகள் என ஏராளமான வசதிகள் உள்ளன.
ஆசிரியர்கள் பாடம் சார்ந்த வீடியோக்களை தயாரித்தும், இதில் பதிவேற்றம் செய்யலாம். பாடப்புத்தகத்தில் உள்ள, 'க்யூஆர்' கோடுக்கான வீடியோக்கள் அனைத்தும் இருப்பதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, எளிமையாகியுள்ளது.
இதுவரை, 2.6 லட்சம் ஆசிரியர்கள் இந்த இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஊரடங்கு காலத்திலும், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்காக இந்த இணையதளம் வாயிலாக கற்பித்தல் பணியில் சிறப்பாக பங்காற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு முத்திரையை வழங்கி கவுரவித்து வருகிறது.
TNTP இணைய தளம் கடந்த 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் 7 -ம் தேதி அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, தனது முதல் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது.
இதன் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்ட பாராட்டு முத்திரைகள் வழங்கும் திட்டத்தின் முதல் நிகழ்வாக இதுவரை தானாக முன் வந்து தங்களை பயனர்களாக இணைத்துக் கொண்ட 2.6 இலட்சம் ஆசிரியர்களுக்கு சிறப்பான தொடக்கத்திற்கான முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
இதனை ஆசிரியர்கள் பலர் வரவேற்க்கும் விதமாக சமுகவலைதளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர்.
இதுவரை தங்களை இணைத்துக்கொள்ளாத ஆசிரியர்கள் உடனடியாக தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Monday, March 16, 2020
TNTP
March 16, 2020
TPF ACCOUNT SLIP 2020 XL SOFTWARE
Thursday, January 09, 2020
TNTP
January 09, 2020
TNTP User Guide - PDF
Tuesday, January 07, 2020
TNTP
January 07, 2020
Aptitude Test Model Question Papers - TNTP Download
9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு Aptitude Test (நாட்டமறித்தேர்வு) ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்காக 2 மாதிரி வினாத்தாட்கள் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வினாத்தாட்களை கொண்டு 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை Aptitude Test(நாட்டமறித்தேர்வு) -க்கு தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Steps to Open Aptitude Model Question papers
1. Open Chrome or Firefox browser
2. URL ID : tntp.tnschools.gov.in
3. Go inside By Using Teachers individual user id & Password
4. Go to Assements Option - Online exam*
5.Go to Model Question Paper 1 & 2 (Both Em & TM available)
6. Start to practice Email This
Tuesday, December 10, 2019
VIDEOS
December 10, 2019
HOW TO KNOW TNTP NEW USER ID PASSWORD IN 1 MINUTE.
TNTP
December 10, 2019
PINDICS HM Evaluation என்று Emis website - புதிதாக update செய்யப்பட்டுள்ளது ...அதனை பூர்த்தி செய்து submit செய்ய வேண்டும்
Staff details |
Pindics hm evaluation
TNTP
December 10, 2019












