Breaking

Showing posts with label What is staff selection commission?. Show all posts
Showing posts with label What is staff selection commission?. Show all posts

Monday, September 19, 2022

September 19, 2022

Applications are welcome for Commission posts - ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Applications are welcome for Commission posts - ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விபரங்களை, www.tn.gov.in/department/30; www.tncpr.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் அக்., 14 மாலை 5:30 மணிக்குள், 'செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Total Pageviews

Search This Blog