New income tax
December 19, 2025
Showing posts with label income certificate. Show all posts

Friday, December 19, 2025
Tuesday, August 22, 2023
New income tax
August 22, 2023
Income Tax - அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க உத்தரவு: பாலிசிதாரர்கள் அதிர்ச்சி

தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (பிஎல்ஐ), கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (ஆர்பி எல்ஐ) பாலிசிகளின் முதிர்வு தொகைக்கு 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க தபால்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலிசிதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆயுள் காப்பீடு திட்டம் மற்ற காப்பீடு திட்டங்களை விட குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டை வழங்குகிறது. மேலும், முதிர்வு தொகையை நிர்ணயிக்கும் போனஸ் விகிதம், மற்ற எல்லா ஆயுள் காப்பீடு திட்டங்களை விட மிக அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரும்போது டிடிஎஸ் தொகை தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்கப்படாத நிலையில், தற்போது, தபால் துறை இயக்குனரகம் பிஎல்ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ பாலிசிகளின் முதிர்வு தொகையானது ஒரு லட்சத்தை தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தபால் துறை வெளியிட்ட உத்தரவால் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்ட திட்டத்தின் காப்பீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள பீல்டு ஆயுள் ஆபீசர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் பாலிசிதாரர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். எனவே, புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலிசிதாரர்கள் மற்றும் பீல்டு ஆபிசர்கள் கூறியதாவது: முதிர்வு தொகை ஒரு லட்சம் தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என்ற உத்தரவால் பல பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.
காப்பீடு திட்டத்தில் இணையும்போது இதுபோன்ற எவ்வித தகவல்களும் அளிக்காத நிலையில், திடீரென டிடிஎஸ் கழிக்கப்படும் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, காப்பீட்டில் இணையும்போது ஜிஎஸ்டி பிடிக்கப்படும் என தெரிவிக்காத நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு 4.5 சதவீதம் ஜிஎஸ்டியும், ஒரு வருடத்திற்கு பிறகு 2.3 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்கப்படும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.மேலும், தபால்துறையின் திடீர் உத்தரவால் பாலிசிதாரர்கள் பலர் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, தபால்துறை இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thursday, November 03, 2022
Income Tax
November 03, 2022
வருமான வரி தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே படிவம்

நிதியமைச்சகம் பரிந்துரை
புது தில்லி, நவ. 2: வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய நிதிய மைச்சகம் முன்வைத்துள்ளது.
இப்போது, வருமான வரித் தாக்கலுக்கு பல்வேறு பிரிவினருக்கு ஏற்ப 7 படிவங்கள் நடைமுறையில் உள்ளன. புதிதாக பரிந்துரைக்கப்பட்ட ஒரே படிவ முறையில், மின்னணு முறையில் உள்ள சொத்துகளைத் தெரிவிக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது.
அறக்கட்டளைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தவிர வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் மற்ற அனைவரும் இந்த ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்த முடியும்.
இப்போதைய நிலையில் ஐடிஆர் படிவம் 1 (சகஜ்), ஐடிஆர் படிவம் 4 (சுகம்) ஆகியவை சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் உள்ள வருமான வரி செலுத்துவோர் அதிகம் பயன்படுத்துவதாக உள்ளது. ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெறும் தனிநபர்கள், வீடு உள்ளிட்ட சொத்துகள், வட்டி மூலம் வருமான பெறுவோர் சகஜ் படிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரே படிவ முறை நடைமுறைக்கு வந்தாலும், ஏற்கெனவே உள்ள 1 முதல் 4 படிவங்களும் நடைமுறையில் இருக்கும். தனிநபர்கள் தேவைக்கு ஏற்ப ஒரே படிவ முறையைத் தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

Tuesday, July 19, 2022
Mentally challenged people
July 19, 2022
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணமுமின்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் - தமிழக அரசு அறிவிப்பு

Chief Minister's Comprehensive Health Insurance Scheme - Enrolment - Inhabitants of Institute of Mental Health-Waiver of ration card for enrolment - Orders - Issued.
HEALTH AND FAMILY WELFARE (EAPI-1) DEPARTMENT
G.O.(Ms) No.211
Dated:13.07.2022
திருவள்ளுவர் ஆண்டு-2053 சுபகிருது. ஆனி-29
Read:
1. G.O.(Ms)No.560, Health and Family Welfare (EAPI-1) Department,
Dated:16.12.2021.
2. G.O.(Ms)No.16, Health and Family Welfare (EAPI-1) Department, Dated:08.01.2022.
3. From the Project Director, Tamil Nadu Health Systems Project, Chennai, Roc.No.115/TNHSP/Ins.1/2017, Dated:25.09.2020, 07.08.2021 and 10.06.2022.
ORDER:
The Government of Tamil Nadu is implementing the flagship programme of Chief Minister's Comprehensive Health Insurance Scheme with objective of ensuring universal health coverage. In the Government Order first read above, the annual income of eligibility is enhanced from Rs.72,000/- to Rs.1,20,000/- so as to increase the beneficiaries under the coverage of Chief Minister's Comprehensive Health Insurance Scheme..
2. In the Government Order second read above, orders were issued for the implementation of Chief Minister's Comprehensive Health Insurance Scheme for the period from 2022 to 2027 through M/s United India Insurance Company with such criteria prescribed therein.
3. In the letter third read above, the Project Director; Tamil Nadu Health Systems Project has stated that, as per instructions for enrolling the inhabitants of Institute of Mental Health, Kilpauk, the third party administrators (TPAs) visited and consulted with the concerned officials to share the data of the inhabitants. The Institute of Mental Health has mentioned that around 500 inpatients in 311 male and 209 female who are long stay patients and have no address proof or ID proof, the document prescribed for Chief Minister's Comprehensive Health Insurance Scheme enrolment. 4. The Project Director, Tamil Nadu Health Systems Project has further stated that as per the tender document, the resident of Tamil Nadu with the ration card and whose annual income is less than Rs.1.2 lakh per annum are eligible for coverage under the Chief Minister's Comprehensive Health Insurance Scheme. For being eligible for benefits under this scheme, it is sufficient to produce family card, Aadhaar card and income certificate by VAO / Revenue authorities through online along with the self-declaration of the head of the family.
No such criteria added in the Government Orders read above to enroll Institute of Mental Health inhabitants without ration card and income certificate. Most of the patients are unknown, admitted through reception orders or without no social support, there is no means to delete their names from their family cards as they have no ID proof. The United India Insurance Company has accepted to enroll the Institute of Mental Health inhabitants in the absence of ration card and Income certificates and hence they required a Government Order accordingly, for considering enrolment under Chief Minister's Comprehensive Health Insurance Scheme for Institute of Mental Health inhabitants.
5. As the circumstances stated above, the Project Director, Tamil Nadu Health System Project has requested to issue suitable orders for enrolling the Institute of Mental Health Inhabitants without Ration Card and income certificates.
6. After careful consideration of the request made by the Project Director, Tamil Nadu Health Systems Project, the Government have decided to accept the same and grant permission to enroll the Institute of Mental Health Inhabitants without Ration Card and income certificates, under Chief Minister's Comprehensive Health Insurance Scheme
7. This order issues with the concurrence of the Welfare of Differently Abled Persons Department and Finance Department vide its U.O.No.9979/DAP2/2020, dated 12.10.2020 and U.O.No.21999 Finance (Health-il) / 2022, Dated: 18.05.2022 respectively