Breaking

Showing posts with label 1-10th. Show all posts
Showing posts with label 1-10th. Show all posts

Monday, July 06, 2026

Tuesday, April 21, 2026

Tuesday, April 07, 2026

Friday, April 03, 2026

Friday, May 16, 2025

Tuesday, April 15, 2025

Monday, April 07, 2025

Sunday, March 30, 2025

Wednesday, March 26, 2025

Tuesday, February 25, 2025

Thursday, December 19, 2024

Wednesday, December 18, 2024

Monday, December 16, 2024

Monday, April 08, 2024

Friday, May 26, 2023

Tuesday, July 05, 2022

July 05, 2022

6 To 8th Std - All Subject Learning Outcomes ( LOs) - 6-8 வகுப்பு அனைத்துப் பாடங்களுக்கான கற்றல் விளைவுகள் எண்களுடன் - PDF



6 முதல் 8 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள்:

(வகுப்புவாரியான கற்றல் விளைவுகள்.)

தேவைப்படுவோர் கீழ் உள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

6 To 8th Std - All Subject Learning Outcomes ( LOs) - Download here...

நன்றி.

- திரு தே.இலக்ஷ்மிகாந்தன்.

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

இராதாபுரம்.

தண்டராம்பட்டு ஒன்றியம்.

திருவண்ணாமலை மாவட்டம்.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Wednesday, June 22, 2022

Sunday, April 24, 2022

April 24, 2022

10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடத் தப்படவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாண வர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (ஏப்.25) தொடங்கி மே 2 வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.

இதையடுத்து தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களை வழங்கியுள்ளது. வழக்க மாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக் கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog