Breaking

Showing posts with label TNPSC HALL TICKET. Show all posts
Showing posts with label TNPSC HALL TICKET. Show all posts

Friday, April 14, 2023

April 14, 2023

Post of District Educational Officer (Group – I C Services) in School Education Department - TNPSC PRESS RELEASE



20.04.2023 முற்பகல் நடைபெற உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை எழுத்துத் தேர்விற்குரிய (கணினி வழித் தேர்வு) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

நாள்: 13.04.2023

20.04.2023 முற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி -IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு.

செய்திக்குறிப்பு

செய்தி வெளியீட்டு எண்: 34/2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 37/2022, நாள் 14.12.2022- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி -IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை கணினி வழித் தேர்வு 20.04.2023 (முற்பகல்) நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No: 34/2023 Dated: 13.04.2023

Post of District Educational Officer (Group – I C Services) in School Education Department - Computer Based Test (CBT) to be held on 20.04.2023 FN.

PRESS RELEASE

The Commission had invited applications for direct recruitment to the post of District Educational Officer (Group – I C Services) in School Education Department vide.,

Notification No.37/2022, dated: 14.12.2022. Computer Based Test (CBT) mode of Preliminary Examination for the said post is scheduled to be held on 20.04.2023 FN. The memorandum of admission (Hall Ticket) for the provisionally admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in.

The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through One Time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.

CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, March 06, 2023

March 06, 2023

TNPSC தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான எழுத்துத் (கணினி வழித் தேர்வு) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு - நாள்: 02.03.2023 - PDF

10.03.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ள தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான எழுத்துத் (கணினி வழித் தேர்வு) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு

POST OF BURSAR INCLUDED IN THE TAMIL NADU EDUCATIONAL SERVICES- EXAMINATION - COMPUTER BASED TEST (CBT) TO BE HELD ON 10.03.2023 FN & AN. PRESS RELEASE

Commission has invited applications for direct recruitment for the Post of Bursar included in the Tamil Nadu Educational Services (Notification No.32/2022, dated 11.11.2022) for which the written examination is scheduled to be held on 10.03.2023 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examinations have already been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR DASHBOARD) of the candidate by entering the Application Number and Date of Birth.

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, January 26, 2023

January 26, 2023

புள்ளியியல் பதவி தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

புள்ளியியல் பதவி தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு Statistics Post Selection: Hall Ticket Release

சென்னை:புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக, ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில், புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில், 211; கணக்காளர், 5; புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என, மொத்தம், 217 காலியிடங்களுக்கு, வரும், 29ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியே, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, January 23, 2023

January 23, 2023

கூட்டுறவு சங்க பதவி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

கூட்டுறவு சங்க பதவி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு Issuance of Hall Ticket for Co-operative Societies Post Examination

சென்னை:கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 3 ஏ' பதவிகளில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 14 காலியிடங்கள் மற்றும் கிடங்கு காப்பாளர் பதவியில், ஒரு காலியிடத்துக்கு, வரும் 28ம் தேதி முற்பகலில், எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒரு முறை பதிவேற்ற பக்கத்தில், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, January 20, 2023

January 20, 2023

வெளியானது TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்!

TNPSC Group 3 Hall Ticket Released!

TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது, தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!

குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது!

28.01.2023 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No: 05/2023 Dated: 18.01.2023 Combined Civil Services Examination-III (Group-III.A Services)- Written Examination (Objective Type) to be held on 28.01.2023 FN.

PRESS RELEASE

Commission has invited applications for direct recruitment to the posts included in Combined Civil Services Examination-III (Group-III.A Services) vide., Notification No. 26/2022, dated: 15.09.2022 – The Written Examination (Objective Type) for the said recruitment is scheduled to be held on 28.01.2023 FN. The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in.

The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.



CLICK HERE TO DOWNLOAD

Thursday, July 14, 2022

July 14, 2022

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது TNPSC.

கீழ் உள்ள TNPSC இணையதள இணைப்பில் தங்களது OTR கண எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Group 4 Exam Hall Ticket Direct Link - Download here

10 நாளுக்கு முன்பே ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வில் பின்பற்ற வேண்டியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

விஏஓ , பல அரசுதுறைகளில் இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog