Latest News November 08, 2022 EWS - உயர்சாதி ஏழைகள் என்று 103 வது அரசியல் திருத்தத்தின் படி சொல்லப்படுவது யார் ? EWS - உயர்சாதி ஏழைகள் என்று 103 வது அரசியல் திருத்தத்தின் படி சொல்லப்படுவது யார் ? 1. SC , ST , BC , MBC வகுப்பினர் அல்லாதோர். 2. ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்கள். 3. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள். 4. 1000 சதுரடிக்கு குறைவான வீடு வைத்திருப்பவர்கள். sathish 0