Breaking

Showing posts with label கனமழை. Show all posts
Showing posts with label கனமழை. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை விவரம் : 08.08.22

கனமழை: உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசுவதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

இதையும் படிக்க- 2024 தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெறனும்...மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி பாகிஸ்தான் பெண் வாழ்த்து!

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அம்ரித் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 18 செ.மீ., பந்தலூரில் 15 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Thursday, August 04, 2022

August 04, 2022

கனமழை காரணமாக நாளை ( 05.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம்

வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(05-08-2022) விடுமுறை
August 04, 2022

கனமழை காரணமாக இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்

கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.08.2022

கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை

கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Thursday, July 14, 2022

July 14, 2022

கனமழை விடுமுறை அறிவிப்பு ( 14.07.2022 )

கனமழை விடுமுறை அறிவிப்பு ( 14.07.2022 )

கனமழை காரணமாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் , குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog