Breaking

Showing posts with label 50 shaving robbery at the home of a retired teacher. Show all posts
Showing posts with label 50 shaving robbery at the home of a retired teacher. Show all posts

Tuesday, April 05, 2022

April 05, 2022

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 50 சவரன் கொள்ளை!

Police are searching for a man who robbed a teacher's home of 50 pieces of jewelry and Rs 70,000. . So most of the time he stays with them in Chennai. He went to Chennai from Madurai in October last year and stayed there. The door to his house was broken into at 4:30 a.m. yesterday, and a neighbor saw the house and informed Roslyn Mary.The SS Colony police investigation revealed that 50 pieces of shaving jewelry and 70,000 rupees had been looted. Police are searching for the mysterious person. ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில், 50 சவரன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம், கோச்சடை பி.கே.எம்., நகரில் வசித்து வருபவர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரோஸ்லின்மேரி, 65. இவரது மகன், மகள் சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டாக்டர்களாக உள்ளனர். இதனால் பெரும்பாலும்அவர்களுடன், சென்னையில் தங்கி விடுவார்.கடந்தாண்டு அக்டோபரில் மதுரையில் இருந்து சென்னை சென்றவர், அங்கேயே தங்கி விட்டார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை, பக்கத்து வீட்டார் பார்த்து, ரோஸ்லின் மேரிக்கு தகவல் தெரிவித்தனர்.எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணையில், 50 சவரன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Total Pageviews

Search This Blog