Breaking

Showing posts with label Transfer Counselling. Show all posts
Showing posts with label Transfer Counselling. Show all posts

Saturday, July 29, 2023

July 29, 2023

AWD - ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு

AWD - ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களின் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆக, 3ல் நடக்க உள்ளது. அன்றைய தினமே, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் கலந்தாய்வு நடக்கும்.

இத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் பெற, ஆக., 4 கலந்தாய்வு நடக்க உள்ளது.

* இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகளை செப்., 1ம் தேதி துவங்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப அகில இந்திய கவுன்சிலிங் திட்ட அட்டவணை வெளியிட்டுள்ளது.

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படும், மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு போன்றவற்றை மறு சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை அளிக்க, மாவட்ட, மாநில அளவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 27, 2023

June 27, 2023

TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள்

Saturday, May 13, 2023

Saturday, April 15, 2023

April 15, 2023

Transfer counselling for teachers to start in May

Transfer counselling for teachers to start in May

Coimbatore: The school education department has decided to conduct transfer and promotion counselling for teachers soon. According to official sources, now teachers are busy in examination duty, including the board examinations and it will be completed by the end of this month. "After that, top officers of the department have decided to invite applications from teachers to take part in the counselling process and a seniority panel will be prepared in the second week of May. After completing the initial works, officers will announce the dates for the teachers. It is expected the counselling will be conducted by the end of May or the first week of June," sources added ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே மாதம் தொடங்கும்

கோவை: ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, இப்போது ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் மும்முரமாக உள்ளனர், வாரியத் தேர்வுகள் உட்பட, அது இந்த மாத இறுதிக்குள் முடிவடையும். அதன்பின், கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க, துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்து, மே, இரண்டாவது வாரத்தில், சீனியாரிட்டி பேனல் தயாரிக்கப்படும். முதற்கட்ட பணிகள் முடிந்த பின், அதிகாரிகள், அதற்கான தேதிகளை அறிவிப்பர். ஆசிரியர்கள், கவுன்சிலிங் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Total Pageviews

Search This Blog