DA HIKE
October 06, 2025
Showing posts with label DA HIKE. Show all posts

Monday, October 06, 2025
Friday, May 02, 2025
Tuesday, April 01, 2025
Friday, November 01, 2024
Saturday, October 19, 2024
Wednesday, October 09, 2024
Monday, April 01, 2024
Thursday, March 21, 2024
Friday, March 15, 2024
Tuesday, March 12, 2024
Thursday, March 07, 2024
Thursday, October 26, 2023
DA HIKE
October 26, 2023
அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி அறிக்கை வெளியீடு
*தமிழக அரசுக்கு நன்றி*
*இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப் படியை 4% ஜூலை முதல் முன்தேதியிட்டு வழங்கியதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.*
*ஏற்கனவே கூரியது போல் ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம்,அதே தேதியில் வழங்க மாநில அரசு உறுதி அளித்த நிலையில்*
*சொன்னதைச் செய்வோம்; செய்வதை சொல்வோம்*
*என்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அகவிலைப்படியை அறிவித்துள்ளார்கள்,மேலும் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறி உள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.*
*மேலும் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு,சரண் விடுப்பு, ஊக்க ஊதிய உயர்வு, போன்ற கோரிக்கைகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்*,
*மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடன் நிரப்பிடவும், தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் தடையாக உள்ள சட்ட சிக்கலை நீக்கி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது.*
*இரா.தாஸ்*
*பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்*
*தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Wednesday, October 25, 2023
DA HIKE
October 25, 2023
4% DA Arrear Calculator - உங்களது BASIC PAY மட்டும் Enter செய்து எளிதாக அறிந்து கொள்ள!
4% DA Arrear Calculator
உங்களது BASIC PAY மட்டும் Enter செய்து எளிதாக அறிந்து கொள்ளலாம்...👇👇👇👇
4% DA Arrear Calculator CLICK HERE TO DOWNLOAD 4% DA Arrear Calculator 1 PDF
CLICK HERE TO DOWNLOAD 4% DA Arrear Calculator 2 PDF
DA HIKE
October 25, 2023
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% (42%ல் இருந்து 46%ஆக ) உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தை கணக்கிட்டு வழங்கப்படும்.
இதனால், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.*
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 42% அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள்.
அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ₨2,546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் செய்தி வெளியீடு எண்: 2130
நாள் : 25.10.2023
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, கடந்த ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sunday, October 22, 2023
DA HIKE
October 22, 2023
அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் அகவிலைப் படியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
திமுக அரசு பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்களது கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன.
ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்கள் பறிக்கப்பட்டன. மேலும் மத்திய அரசின் அகவிலைப்படி உயரும் போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டு வந்தது. கரோனா பரவலுக்கு பின்னர் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்து, சில மாதங்கள் தாமதமாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. முதல்வர் உறுதியளித்தபடி, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

Saturday, October 21, 2023
DA HIKE
October 21, 2023
மத்திய அரசை போல தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

மத்திய அரசைப் போல தமிழ் நாடு அரசும், உடனடியாக அக விலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என் முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து நேரடி நியமனம் பெற்ற பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அப்புப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது::
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான அக விலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப் படி 46 சதவீதமாக உயர்கிறது.

Monday, October 16, 2023
Nirmala Sitharaman
October 16, 2023
DA தாமதம் குறித்து நிதி அமைச்சருக்கு மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு கடிதம் - DECLARATION OF DA/DR, PLB AND ADHOC BONUS - REG
DA தாமதம் குறித்து நிதி அமைச்சருக்கு மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு எழுதிய கடிதம்..
To
Smt. Nirmala Sitharaman
Hon'ble Finance Minister Government of India Ministry of Finance North Block, New Delhi-110001
Sub: DECLARATION OF DA/DR, PLB AND ADHOC BONUS - REG.
Respected Madam,
I would like to bring to your kind attention towards non declaration of the due installment of DA/ DR w.e.f. from 01-07-2023, normally it used to be declared in the last week of September and three months arrears paid in first week of October.
Severe discontent is there amongst employees and pensioners, over the delay in Announcement of the same. Similarly, Durga Puja festival is approaching and the PLB and Adhoc Bonus too, are to be declared. The Confederation seeks your immediate intervention in the above matter and request you to kindly cause the Declaration/Issuance of DA/ DR order's and the Bonus order's, timely.

Saturday, September 30, 2023
EPF
September 30, 2023
வைப்புதொகை திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்வு – சுற்றறிக்கை வெளியீடு!

5 ஆண்டு வைப்புதொகை திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசு 6.5%ல் இருந்து 6.7% ஆக உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மட்டும் அரசு உயர்த்திருக்கிறது. அதாவது, ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வட்டி உயர்வு டிசம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சேமிப்பு வைப்புத் தொகை, தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படாமல் அதே வட்டி விகிதத்தின் கீழ் தொடர அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, சேமிப்பு டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 4% ஆகவும், ஓராண்டு கால வைப்பு வட்டி விகிதம் 6.9% ஆகவும், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு வைப்புகளுக்கான வட்டி விகிதம் 7% ஆகவும், 5 ஆண்டுகால வைப்பு தொகை 7.5% ஆகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடையே, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் கீழ் 8.2% வட்டி விகிதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.