RTE - Right to Free and Compulsory Education
April 30, 2023
Showing posts with label RTE - Right to Free and Compulsory Education. Show all posts

Sunday, April 30, 2023
Monday, August 29, 2022
RTE - Right to Free and Compulsory Education
August 29, 2022
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளிகளுக்கு கட்டணம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்து அறிவித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவாக கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில் கல்வி கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்துள்ளது.
RTE-க்காக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) தொடர்பாக அரசாணை வெளியீடு G.O.(Ms)NO:139 இலவசக் கட்டாயக் கல்வி – குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் – 2009 – 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) தொடர்பாக அரசாணை வெளியீடு!*
RTE-க்காக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) தொடர்பாக அரசாணை வெளியீடு
இலவசக் கட்டாயக் கல்வி – குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் – 2009 – 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) தொடர்பாக அரசாணை வெளியீடு!
Under sub section 2 of section 12 of the Right of Children to Free and Compulsory Education Act , 2009 ( Central Act 35 of 2009 ) , the Governor of Tamil Nadu hereby specifies the per child expenditure incurred on education by the State of Tamil Nadu for the year 2021-2022 for classes from LKG to VIII as stated below for the purpose of reimbursement to private schools :

Thursday, May 26, 2022
RTE - Right to Free and Compulsory Education
May 26, 2022
RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு
The Directorate of Matriculation Schools has announced that 1,42,175 people have applied to join private schools under the Right to Free Education Act. As 1.42 lakh people have applied for the 1.10 lakh seats, the students are to be selected on the 30th by shaking hands.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1,42,175 பேர் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. 1.10 லட்சம் இடத்துக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் 30ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.