Breaking

Showing posts with label government school girls. Show all posts
Showing posts with label government school girls. Show all posts

Friday, July 17, 2026

Sunday, June 28, 2026

Monday, March 10, 2025

Monday, March 03, 2025

Thursday, December 19, 2024

Thursday, February 08, 2024

February 08, 2024

அரசுப்பள்ளி மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 1000 in the bank account of government school girls



மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000

அரசுப் பள்ளிகளில் 6- 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு “புதுமைப் பெண்” திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது.

அதன்படி மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

எனவே, “புதுமைப் பெண்” திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்களின் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை உடனே செக் பண்ணுங்க

Total Pageviews

Search This Blog