Breaking

Showing posts with label PG TRB. Show all posts
Showing posts with label PG TRB. Show all posts

Thursday, August 07, 2025

August 07, 2025

முதுகலை ஆசிரியர் தாவரவியல் / விலங்கியல் / உயிரியல் பணியிடத்தை பள்ளி அளவைப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Tuesday, July 22, 2025

July 22, 2025

PG TRB - History - Unit 1 ( History of Indian upto 10th Century A.D ) New Study Materials



PG TRB - History - Unit 1 ( History of Indian upto 10th Century A.D ) New Study Materials

PG TRB - History - Unit 1 ( History of Indian upto 10th Century A.D ) - New Syllabus Study Materials - Srimaan Coaching Centre

CLICK HERE TO DOWNLOAD PDF

PG TRB - Geography ( unit - 1 ) Physical Geography Study Materials

PG TRB - Geography ( unit - 1 ) Physical Geography Study Materials - Srimaan Coaching Centre - Download here

CLICK HERE TO DOWNLOAD PDF

PG TRB - Chemistry Study Material - E/M - unit 9

PG TRB - Chemistry Study Material - E/M - unit 9 - Mr R.Sukumar - Click here

Monday, April 24, 2023

April 24, 2023

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - 25 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் 2023-2024 ஆம் ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணையிடல் தொடர்பாக. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், - Teachers Recruitment Board - TRB Teachers - Proposed Posting in District Model Schools

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - 25 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் 2023-2024 ஆம் ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணையிடல் தொடர்பாக. -

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்,



அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு


TRB Teachers - Proposed Posting in District Model Schools

Model Schools_Teachers Deputation-21.04.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, December 29, 2022

December 29, 2022

2023ஆம் ஆண்டில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப TRB முடிவு - Annual Recruitment Planner வெளியீடு

2023ஆம் ஆண்டில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப TRB முடிவு - Annual Recruitment Planner வெளியீடு!

CLICK HERE TO DOWNLOAD

2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

Thursday, November 17, 2022

November 17, 2022

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்

பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள் சங்கம் சாா்பில் சென்னையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..

மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவா் சிங்காரவேலன், பொதுச் செயலாளா் பாலு ஆகியோா் தலைமையில் திரளான பாா்வையற்ற பட்டதாரிகள், மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இது குறித்து பொதுச் செயலாளா் பாலு கூறியது: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமனத்துக்காக மேலும் ஒரு போட்டித் தோ்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்விலிருந்து பாா்வையற்ற பட்டதாரிகளுக்கு விலக்கு அளித்து தோ்ச்சி பெற்ற (பாா்வையற்றோா்) அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசிய தகுதித் தோ்வில் (நெட்) தோ்ச்சி பெற்ற பாா்வையற்றோரை கெளரவ விரிவுரையாளா்களாக பணியமா்த்த வேண்டும். பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

Friday, October 28, 2022

October 28, 2022

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)- Paper-I-2022 Release of Tentative Key and Objection Tracker

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)- Paper-I-2022 Release of Tentative Key and Objection Tracker

RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

              As per Notification No.01/2022 dated 07.03.2022, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) for the year 2022 from 14.10.2022 to 19.10.2022 in both sessions.

              Now, the Board has released the tentative key answers with the master question paper in PDF Format relevant to the session in which the candidates wrote on the exam day. The candidates may submit their objection or representation regarding the published key. Candidates should submit their objection or representation only through online objection tracker, available in the TRB website within the stipulated time i.e., from 28.10.2022 to 31.10.2022 A.N 05:30 pm.

              The candidates are instructed to submit their objection or representation regarding the key against master question paper only. (i.e., Question Number and options). For any objections, candidates should give proof from standard Text Books only. Guides/Notes will not be entertained by TRB. The representation in any other form including e-mail, courier, India-post or application in person will not be entertained. Representations without proper evidence will not be entertained. They will be summarily rejected. For each objection separate OTP will be generated.

              For this, the candidates are instructed to follow the procedure as follows:

              Step 1 – Click the link provided in the website

              Step 2 – Enter the applicant's Registration Number/Enrollment Number in the Registration Number Field

              Step 3 – Select the applicant's Date of Birth.

              Step 4 – Select the Date of the Examination

              Step 5 – Select the Scheduled Batch

              Step 6 – Enter the Captcha which is displayed on the portal screen

              Step 7 – After completing the OT Registration Form, the applicant will click the submit button, and the system will generate OTP to the registered mobile number of the applicant

              Step 8 – After Successful OTP verification, the system will move to the applicant OT landing page

              Step 9 – Read the Instructions and accept the declaration

              Step 10 – To view the Master Question paper – “Click here to view Master Question Paper"

              Step 11 – Raise the objection in the given fields

              Step 12 – Upload the supporting document and Click Save and Submit

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog