VIDEOS
June 16, 2022
"நீட் இல்லாமல் மருத்துவ பட்டம்.. " - மகிழ்ச்சியில் திளைக்கும் மாணவர்கள்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில், நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ பட்டம் பெற்ற கடைசி பிரிவு மாணவர்கள் என நாங்கள் தான் என கூறி, மகிழ்ச்சி தெரிவித்தனர்.