RTI
May 02, 2025
Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts
Friday, May 02, 2025
Wednesday, April 23, 2025
Tuesday, April 15, 2025
Tuesday, March 11, 2025
Thursday, December 05, 2024
Friday, November 29, 2024
Tuesday, October 08, 2024
Tuesday, September 24, 2024
Saturday, July 13, 2024
Saturday, February 10, 2024
TNPSC
February 10, 2024
Tamil Nadu Information Commission reprimands TNPSC for not providing information under RTI Act
RTI சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத TNPSC-ஐ கண்டித்த தமிழ்நாடு தகவல் ஆணையம் Tamil Nadu Information Commission reprimands TNPSC for not providing information under RTI Act
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்காத தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மற்றும் பொதுத் தகவல் அதிகாரியை (பிஐஓ) தமிழ்நாடு தகவல் ஆணையம் (டி.என்.ஐ.சி) கடுமையாகச் சாடியுள்ளது.
2011-12ல் தமிழ்நாடு போக்குவரத்துக் கீழ்நிலைப் பணியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (கிரேடு II) பணி நியமனத்தில் வாய்மொழி தேர்வுக்கு தேர்வாகாதவர்கள், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் நகல் கேட்டு சேலத்தைச் சேர்ந்த எம்.செந்தில் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மற்ற இரண்டு மனுக்களில், 2013-18-ம் ஆண்டில், வாய்மொழித் தேர்வுக்கு தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 226 விண்ணப்பதாரர்களின் கல்வி/தொழில்நுட்பத் தகுதி விவரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்ட பணி நியமன ஆணைகளின் கடித நகல்களை அவர் கோரியுள்ளார். இதற்கு பொதுத் தகவல் அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், அனைத்து மனுக்கள் குறித்தும் செந்தில் குமார் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார், அதைத் தொடர்ந்து அவருக்கு விரிவான பதிலை அனுப்ப ஆணையம் பொது அதிகாரிக்கு உத்தரவிட்டது.
பொதுத் தகவல் அதிகாரி இந்த உத்தரவை நிறைவேற்றாததால், மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியாகுமார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மாநில தகவல் ஆணையத்துடனோ அல்லது மனுதாரருடனோ எந்த தகவலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், பொதுத் தகவல் அதிகாரியின் நடவடிக்கை ஆர்.டி.ஐ சட்டம் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் உத்தரவை மதிக்காதது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியாகுமார் ஆர்.டி.ஐ சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் அதிகபட்ச அபராதம் ரூ.25,000 மற்றும் ஆர்.டி.ஐ சட்டப் பிரிவு 20(2)-ன் கீழ் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அப்போதைய பொதுத் தகவல் அதிகாரியிடம் விடம் விளக்கம் கேட்டுள்ளார்.
மேலும், மனுதாரர் கோரிய முழுத் தகவல்களையும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அளிக்குமாறும் அதை மாநிலத் தகவல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tuesday, April 04, 2023
RTI Letter
April 04, 2023
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன் முறை? - RTI Letter
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன் முறை செய்யப்படுமா? - RTI Letter Tenure system for direct appointees by Teacher Selection Board? - RTI Letter
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன் முறை செய்யப்படுவதில்லை என்றும் , பணியில் சேர்ந்த நாளையே பணிவரன்முறை செய்யப்பட்ட நாளாக கருதப்படும்..
CLICK HERE TO DOWNLOAD PDF
Friday, March 17, 2023
RTI
March 17, 2023
பள்ளி அளவில் நடைபெறும் தேர்வுகளில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இலவசமாக வழங்கப்படுகிறதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விவரம் கோரப்பட்டுள்ளது
பள்ளி அளவில் நடைபெறும் தேர்வுகளில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இலவசமாக வழங்கப்படுகிறதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விவரம் கோரப்பட்டுள்ளது!
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Thursday, February 16, 2023
RTI
February 16, 2023
RTI Letter regarding squad duty
RTI Letter regarding squad duty
போதுமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் எந்த நிலை (PGT/Comp.ins-1/PD-1) | ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யலாம்?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களை தவிர்த்து பிற நிலை ஆசிரியர்களான Comp.Instructor-Gr-I/PET/Vocationa! Instructor ஆகியோர்களை பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்ய வழிவகை உள்ளதா? இருப்பின் அதன் நகல் ?
நிற்கும் / பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்வதில் விகிதாச்சார அடிப்படையில் PGT (Govt) / PGT (Aided) / PD-1 / Comp.Instructor - Gr 1 / PET/Vocational instructor ஆகியோரை நியமனம் செய்ய ஆணை ஏதும் பெறப்பட்டுள்ளதா? எனில் அதன் நகல் ?

Wednesday, August 03, 2022
Wednesday, July 27, 2022
Wednesday, July 20, 2022
நீட் விலக்கு மசோதா
July 20, 2022
நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்
நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்துள்ள விளக்கத்தில்,
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மே 2ஆம் தேதி தமிழக ஆளுநர் மூலம் பெறப்பட்டது.
நீட் விலக்கு மசோதா மீது மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தனது கருத்துகளை ஜூன் 21 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)
தமிழக அரசு பதிலளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவெடுப்பதற்கு தேவைப்படும் காலவகாசம் குறித்து முடிவு செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Wednesday, June 01, 2022
School Education
June 01, 2022
பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் - PDF
தகவல் உரிமைச் சட்டம் கையேடு - பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் விவரம், அனைத்து மாவட்ட CEO, DEO அலுவலக முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் CoSE Organization Set-Up உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஒரே கோப்பில் வெளியீடு!!!
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
Monday, May 02, 2022
Sunday, March 06, 2022
RTI
March 06, 2022
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களிடமிருந்து கிடைத்துள்ள பதில்
பள்ளிக்கல்வி-ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து 05.07.2021 அன்று தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்திற்கு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களிடமிருந்து கிடைத்துள்ள பதில்
Saturday, February 05, 2022
TNPSC
February 05, 2022
துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter
துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter
Department Exam Special Permission ( OD ) மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து , ' தமிழ்நாடு அடிப்படை விதிகளில் , விதி 9 ( 6 ) ( b ) ( ii ) - ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம். இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் கானலாம்.
மேலும் NTSE , NMMS போன்ற பிற அரசு தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை