Breaking

Showing posts with label TNSED - How to Update Leave Details in E Profile. Show all posts
Showing posts with label TNSED - How to Update Leave Details in E Profile. Show all posts

Friday, February 10, 2023

February 10, 2023

TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி - Team EMIS

TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி - Team EMIS

🛑 அனைத்து வகை அரசுப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கவனத்திற்கு

⭕ TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி.

⭕ அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பகிரவும்.

⭕ இப்பணியை அவரவர் 8 இலக்க Staff ID-யை பயன்படுத்தி TNSED Schools Leave Management Option வழியே உடனே முடித்துவிடவும்.

⭕ For Doubts contact your BRTEs, DCs and other officials.

- Team EMIS

Video Link 👇🏻

https://youtu.be/MrY4RaUfOCI

Monday, August 01, 2022

August 01, 2022

STAFF LEAVE APPLICATION செயல்பாட்டு வழிமுறைகள் - PDF - Tnsed app how to apply leave for asst teachers and how to give approval for their leave by headmasters.step by step procedure given.All have to apply by their individual user id and password

tnsed app how to apply leave for asst teachers and how to give approval for their leave by headmasters.step by step procedure given.All have to apply by their individual user id and password.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Thursday, July 14, 2022

July 14, 2022

TNSED - How to Update Leave Details in E Profile

TNSED எனும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மாணவர் வருகை ஆப்பில் புதிய ஆப்டேட் மூலமாக E-Profile எனும் புதிய பகுதியானது சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் விடுப்பு குறித்த விவரங்கள், விடுப்பு தேவை குறித்த விவரங்களை ஆசிரியர்கள் தங்களது Individual Login -ல் சென்று தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி செய்யவும்.

Staff Leave Application வழிகாட்டு நெறிமுறைகள்

TNSED - How to Update Leave Details in E Profile

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog