Theni District
September 23, 2026
Showing posts with label tamil medium. Show all posts

Wednesday, September 23, 2026
Monday, September 21, 2026
Tirupattur District
September 21, 2026
12th Tamil Quarterly Exam 2026 Question Paper PDF Download - Tirupattur District
Sunday, September 20, 2026
tamil medium
September 20, 2026
12th Tamil Quarterly Exam 2026 Question Paper PDF Download - Dindigul District
Saturday, September 19, 2026
Wednesday, January 31, 2024
Universities
January 31, 2024
தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்
தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம் Certificate of Study in Tamil medium; You can now get it in universities
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, 2010ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்கான காலியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்களை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அந்த சட்டம் வழிவகை செய்தது. ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடமிருந்து, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லுாரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லுாரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த, பல்கலைப் பதிவாளரிடம், தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது
Saturday, April 15, 2023
The Union Government informed
April 15, 2023
முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று தமிழிலும் CRPF தேர்வு எழுத ஒன்றிய அரசு அனுமதி.
சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சிஆர்பிஎப் தேர்வு என்பது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு தவறை நீண்ட நாள் செய்தால் மட்டும் சரியானது ஆகிவிடாது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார்.
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவிப்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வு எழுத ஒன்றிய அரசு அனுமதி. - Accepting the Chief Minister's request, the Union Government allowed the CRPF exam to be conducted in Tamil as well.
In a landmark decision under the leadership of Prime Minister Shri Narendra Modi, MHA approves conduct of Constable (General Duty) examination for CAPFS in 13 regional languages in addition to Hindi and English
Posted On: 15 APR 2003 11:44AM by PIB Delhi
This historic decision has been taken at the initiative of Union Home Minister and Minister of Cooperation Shri Amit Shah to give impetus to participation of local youth in the CAPF and encourage regional languages
The question paper will be set in Assamese, Bengali, Gujarati, Marathi, Malayalam, Kannada, Tamil, Telugu, Odia, Urdu,
Punjabi, Manipuri and Konkani in addition to Hindi & English
The decision will result in lakhs of aspirants taking part in the examination in their mother tongue/regional language and improve their selection prospects
Constable GD is one of flagship examinations conducted by the Staff Selection Commission attracting lakhs of candidates from across the country
Examination in 13 regional languages in addition to Hindi and English will be conducted from January 01, 2024 onwards
MHA under the leadership of Prime Minister Shri Narendra Modi and guidance of Home Minister and Minister of Cooperation
Shri Amit Shah is fully committed to encourage use and development of regional languages
In a landmark decision under the leadership of Prime Minister Shri Narendra Modi, Ministry of Home Affairs has approved conducting Constable (General Duty) examination for Central Armed Police Forces (CAPFA) in 13 regional languages, in addition to Hindi and English. The histone decision has been taken at the mitiative of Union Home Minister and Minister of Cooperation Shri Amit Shah to give impetus to participation of local youth in the CAPF and encourage regional languages.
In addition to Hindi and English, the question paper will be set in the following 13 regional languages:
Assamese
Bengali
Gujarati
v. Marathi
v. Malayalam
vi. Kannada
vi Tamil
vili. Telugu
ix Odia
x. Urdu
3. Punjabi
xi. Manipuri
x. Konkani The decision will result in lakhs of aspirants taking part in the examination in their mother tongue regional language and improve their selection prospects
The Ministry of Home Affairs and Staff Selection Commission would sign an addendum to the existing MoU to facilitate the conduct of the languages
examination in multiple Indian Constable GD is one of flagship examinations conducted by the Staff Selection Commission attracting lakhs of candidates from across the country. The examination in 13 regional languages in addition to Hinds and English will be conducted from January 01, 2024 onwards
States UT governments are expected to launch wide campaign encouraging local youths to use this opportunity of taking the examination in their mother tongue and participate in huge numbers to make a career serving the country. The Ministry of Home Affairs under the leadership of Prime Minister Shri Narendra Modi and guidance of Home Minister and Minister of Cooperation Shri Amit Shah is fully committed to encourage use and development of regional languages
RK/AY/AKS/RR/AS

Tuesday, November 01, 2022
tamil medium
November 01, 2022
சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி - அமைச்சா் அறிவிப்பு
சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்வழியில் மருத்துவப் படிப்புகளை வழங்குவதற்கான மருத்துவக் கல்லூரியை சென்னையில் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்காக மருத்துவப் பாட நூல்கள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சென்னை தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 16 ஏக்கா் நிலம் இருப்பதால், அங்கு தமிழ்மொழியில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கடந்த ஆண்டே கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் அதனை பரிசீலித்து வருகிறாா்.
தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னையில் தமிழ் வழியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும்.
மருத்துவக் கல்வி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணியில் 3 மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். முதலாமாண்டு பாடப்புத்தகங்கள் தற்போது தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்.
பின்னா், மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்கள் மொழியியல் வல்லுநா்களிடம் கொடுத்து மொழிபெயா்ப்பு 100 சதவீதம் சரியாக உள்ளதா என்று சரிபாா்க்கப்படும். அதன்பிறகு, அந்த புத்தகங்களை முதல்வா் வெளியிடுவாா். படிப்படியாக அனைத்து ஆண்டு மருத்துவப் பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படும் என்றாா் அவா்.