EXAMS March 02, 2022 பொதுத்தேர்வுக்கு பிறகு 10,11,12-ஆம் மாணவர்களுக்கு 2022-23 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் 2022-23 கல்வியாண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் +1 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். sathish 0