Breaking

Showing posts with label CRC Online Attendance Showing Game. Show all posts
Showing posts with label CRC Online Attendance Showing Game. Show all posts

Saturday, August 27, 2022

August 27, 2022

Attendance Sheet For 27th Aug CRC - District Wise Attendance Sheet Link

Attendance Sheet For 27th Aug CRC

Facilitators தங்களது பயிற்சி அறையில் எத்தனை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் என்ற விவரத்தினை மாநில அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ள கூகுள் சீட்டில் மதியம் 1 மணிக்குள் பதிவு செய்ய 👇

District Wise Attendance Sheet Link

Click Here

Saturday, June 18, 2022

June 18, 2022

ஆட்டம் காட்டும் CRC ஆன்லைன் அட்டன்டன்ஸ் !

இன்று தமிழகம் முழுதும் இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு CRC மைய (குறுவள)அளவிலான பயிற்சி நடைபெறுகிறது. இதற்கு TN SED APP மூலம் வருகை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.9:30 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே இன்றைய பயிற்சியில் கலந்துக்கொண்டதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த செயலியில் அட்டென்டன்ஸ் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Total Pageviews

Search This Blog