Breaking

Showing posts with label SMC Social Audit Form. Show all posts
Showing posts with label SMC Social Audit Form. Show all posts

Friday, March 18, 2022

March 18, 2022

SMC ஆலோசனை கூட்ட கருத்து கேட்பு படிவம் - Download here



இதையும் படிக்க | MEDICAL SERVICES RECRUITMENT BOARD - Recruitment Notification

SMC -பெற்றோர் ஆலோசனை கூட்டம் March 20 அன்று பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பெற்றோர்களிடம் உரையாட ஏதுவாக பின்வரும் படிவத்தினை பயன்படுத்திக் கொள்ளவும்.

SMC Meeting Form - Download here

Friday, March 11, 2022

March 11, 2022

பள்ளி மேலாண்மைக் குழு - SMC Social Audit Form

பள்ளி மேலாண்மைக் குழு - SMC Social Audit Form

அனைத்து மேற்பார்வையாளர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு.

பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளி வளர்ச்சி திட்டம். (SMC - SDP) 2020-2021 (Last Academic year) கல்வியாண்டிற்கு கீழ்கண்ட படிவத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் 12.03.2022 க்குள் பூர்த்தி செய்து,EMIS இல் 13.03.2022 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.*(2020-2021 ஆண்டிற்கான SMC தலைவர் கையொப்பம் பெறுதல் வேண்டும்)

SMC Social Audit Form - Download here...

Total Pageviews

Search This Blog