Breaking

Showing posts with label PROCEEDINGS. Show all posts
Showing posts with label PROCEEDINGS. Show all posts

Friday, February 06, 2026

Sunday, December 08, 2024

Tuesday, December 03, 2024

December 03, 2024

மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு

Sunday, January 28, 2024

January 28, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2023 - 24 ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் விடுவித்தல் மற்றும் அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2023 - 24 ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் விடுவித்தல் மற்றும் அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

20223-2024 MG circular for all DEOs Proceedings -

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, November 22, 2023

November 22, 2023

2023 ஆம் ஆண்டிற்கான பார்வையற்றோருக்கான கொடிநாள் - கொடிகள் அரசு / அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் சார்பு

Flag Day for the Blind 2023 – Distribution of Flags to Government / Government Aided High / Higher Secondary Schools

மாவட்டக் கல்வி அலுவலகம், தூத்துக்குடி

2023 ஆம் ஆண்டிற்கான பார்வையற்றோருக்கான கொடிநாள் - கொடிகள் தூத்துக்குடி கல்வி மாவட்டம் - அரசு / அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் சார்பு

Friday, August 11, 2023

August 11, 2023

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் – அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் – அரசு தெளிவுரை!



தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் – அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் – அரசு தெளிவுரை!

Press News

CLICK HERE TO DOWNLOAD PDF
August 11, 2023

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ( NILP ) - கருத்தாளர் பயிற்சி கருத்தாளர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக CEO Proceedings

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ( NILP ) - கருத்தாளர் பயிற்சி கருத்தாளர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக CEO Proceedings

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2023-24 -புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ( NILP ) - கருத்தாளர் பயிற்சி கருத்தாளர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக Thanjavur CEO Proceedings...

CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday, July 30, 2023

July 30, 2023

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு!

பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதிக்கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ .5 / - இலட்சத்திலிருந்து ரூ .20 / - இலட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது .

1) தன்னிறைவு பெற்ற பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் இடம் உரிய துணைவிதி திருத்தங்கள் மேற்கொண்டு வீட்டு வசதி தொகை வழங்கப்பட வேண்டும்

2) ஜாமீன் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் இரண்டும் சேர்த்து 20 லட்சம் அல்லது உறுப்பினர்கள் பெரும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைபடியின் கூடுதலில் 25 மடங்கு எது குறைவோ அத்தொகையை வீட்டு வசதி கடனாக வழங்க அனுமதிக்கலாம்.

3) மேற்படி வீட்டு வசதி கடன் தொகையினை திருப்பி செலுத்தும் சம தவணை காலம் 180 மாதங்களுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் உறுப்பினரின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

Society Housing Loan 20 Lakhs Letter

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, June 28, 2023

June 28, 2023

நம்பிக்கை இணையம் (NI - Block Chain - Nambikkai Inayam) என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது - பதிவுத்துறை தலைவர் கடிதம்

Thursday, May 11, 2023

Total Pageviews

Search This Blog