Breaking

Showing posts with label New Software. Show all posts
Showing posts with label New Software. Show all posts

Thursday, January 19, 2023

January 19, 2023

புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்! Patta change within minutes of new plot registration - Chief Minister launches new software!


அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் , அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள் , நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்கள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் .

Press News -

CLICK HERE TO DOWNLOAD

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNEB - Bill Easy Calculator - New Software

TNEB - Calculator- Software

TANGEDGO புதிய கட்டண விகிதத்தை வெளியிடப்பட்டது.

எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறையை இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் கௌதம் உருவாக்கியுள்ளார்.

Click here TNEB calculator software

Total Pageviews

Search This Blog