Breaking

Showing posts with label Roger Federer. Show all posts
Showing posts with label Roger Federer. Show all posts

Thursday, September 15, 2022

September 15, 2022

ஒய்வை à®…à®±ிவித்தாà®°் à®°ோஜர் பெடரர்: ரசிகர்கள் அதிà®°்ச்சி!

டென்னிஸ் à®…à®°à®™்கின் ஜாà®®்பவான் à®°ோஜர் பெடரர் தனது ஓய்வை à®…à®±ிவித்தாà®°்.

டென்னிஸ் உலகின் ஜாà®®்பவான் சுவிட்சர்லாந்தின் à®°ோஜர் பெடரர். 20 à®®ுà®±ை கிà®°ாண்ட் ஸ்லாà®®், 8 விà®®்பிள்டன் ஆகிய பட்டங்களை வென்à®±ுள்ள இவர். சர்வதேச டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் இடத்தையுà®®் பிடித்தாà®°்.

பல à®®ாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை. சமீபத்தில் நடந்து à®®ுடிந்த கிà®°ாண்ட் ஸ்லாà®®் தொடரான விà®®்பிள்டன் போட்டியிலுà®®் காயம் காரணமாக அவரால் பங்கேà®±்க à®®ுடியவில்லை.

à®®ீண்டுà®®் இவர் எப்போது களத்துக்கு திà®°ுà®®்புவாà®°் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிà®°்பாà®°்த்து காத்திà®°ுந்த நிலையில் திடீà®°ென இன்à®±ு ஓய்வு பெà®±ுவதாக à®…à®±ிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளாà®°். அடுத்த வாà®°à®®் நடைபெà®±ுà®®் லேவர் கோப்பை தொடர் தனது கடைசி போட்டியாக இருக்குà®®் எனவுà®®் தெà®°ிவித்துள்ளாà®°்.

இனியுà®®் சவாலாக ஆட à®®ுடியவில்லை எனில் விளையாடுவதை நிà®±ுத்துவது சிறந்தது. மகிà®´்ச்சியாக இருக்க எனக்கு டென்னிஸ் தேவையில்லை என்à®±ு நினைக்கிà®±ேன் கடந்த ஜூலை à®®ாதம் ஒய்வு குà®±ித்து சூசகமாக à®…à®±ிவித்தாà®°். இந்நிலையில் இன்à®±ு தனது ஒய்வை அதிகாரப்பூà®°்வமாக à®…à®±ிவித்துள்ளாà®°் à®°ோஜர் பெடரர்

Total Pageviews

Search This Blog