Public Exams
March 30, 2022
பிளஸ் 2 செய்முறை தேர்வு; ஏப்ரல் 25 முதல் துவக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings - மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை பொதுத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
மேலும், மே 4ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பவும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 30 வரை நடக்கிறது.