போக்சோவில் கைதான உதவி தலைமையாசிரியருக்கு சிறை Jail for assistant principal arrested in POCSO
பள்ளி மனைவிக்கு பாலியல் தோலை தந்த உதவி தலைமை ஆசிரியருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை என உத்தரவு. போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் ரமேஷுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.