Breaking

Showing posts with label Online application for engineering courses. Show all posts
Showing posts with label Online application for engineering courses. Show all posts

Monday, June 20, 2022

June 20, 2022

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம் - ஆகஸ்ட் 16ம் தேதி கலந்தாய்வு

Online application for engineering courses in Tamil Nadu starts from today.

Students can apply at tneaonline.org .

July 19 is the last day to submit completed applications and upload original certificates.

Consultations for engineering courses will begin on August 16th.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.

Total Pageviews

Search This Blog